• Archive for August, 2006

    பாடப்புத்தகங்கள் பதிப்பித்தலில் ஒரு புதிய முயற்சி

    by  • August 22, 2006 • அறிவியல்/நுட்பம், பொது • 1 Comment

    நூறு வருடங்களுக்கு மேலாகத் தொடர்ந்து நடைபெற்று வரும் ஒரு தொழிலில் புதுமை புகுத்துவது என்பது ஆகக்கூடி இயலாத காரியம். ஆனால், அவ்வப்பொழுது அப்படியொரு முயற்சி அங்குமிங்குமாகத் தோன்றுபொழுது அதைக் கண்டுபிடித்தவரைப் பாராட்டத் தோன்றுவது நிச்சயம். இது சமீபத்தில் அப்படியொரு நிகழ்வு.

    Read more →

    விழிமின்! எழுமின்!

    by  • August 18, 2006 • அறிவியல்/நுட்பம் • 0 Comments

    (புரட்சி தலைப்பில் மாத்திரம்தான், மன்னிக்கவும்). ஆண்குறியின் எழுச்சிக்கு நைட்ரிக் ஆக்ஸைடின் பங்கு முக்கியமானது என்பது இப்பொழுது பரவலாகத் தெரிந்த விஷயம். (வயாகரா பற்றிய விக்கிப்பீடியா கட்டுரை). இன்றைக்கு யாகூ அறிவியல் பகுதியில் வெளியாகியிருக்கும் கட்டுரை நைட்ரிக் ஆக்ஸைடின் இன்னொரு முக்கியமான பங்கை விளக்குகிறது. மூளையின் தாலமஸ் (thalamus) என்ற பகுதி இதுநாள் வரை ஒரு கதவைப்போல சமிக்ஞைகளை மூளையில் வெவ்வேறு பகுதிகளுக்கு அனுப்பமாத்திரமே பயன்படுவதாகக் கருதப்பட்டது. (ஆமாம், தமிழில் முகுளம் என்று சொல்லப்படுவது தாலமஸ்-தானா? அல்லது வேறு [...]

    Read more →