தமிழ்மணம் – விற்பனைக்கு : ஒரு விளக்கம்
by வெங்கட் • June 25, 2006 • அறிவியல்/நுட்பம், பொது • 1 Comment
நண்பர் காசி தமிழ்மணம் தளம் விற்பனைக்குத் தயாராக இருப்பதாகத் திறந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். தமிழ் வலைப்பதிவு உலகில் இது மிகவும் முக்கியமான அறிவிப்பு. கிட்டத்தட்ட 90% தமிழ் வலைப்பதிவு வாசகர்கள் தமிழ்மணம் வழியாகவே பதிவுகளைச் சென்றடைகிறார்கள் என்பது என் கணிப்பு. சென்ற வாரத்தில் ஸ்ட்ரெப் த்ரோட் என்ற பாக்டீரியா தொற்றால் அவதியுற்றுக்கொண்டிருந்ததாலும், இந்த அவதிக்கு இடையிலும் அலுவலக வேலைகள் திமிறி நின்றதாலும் இதெல்லாம் என் கண்ணில் படவேயில்லை. இதைக் குறித்து மு.மயூரன் எழுதியிருக்கும் பதிவில் தமிழ்மணத்திற்கு நான் [...]
Read more →