Archive for April, 2006
சொர்க்கமே என்றாலும் நம்மூரப் போலவருமா
பாடல்: சொர்க்கமே என்றாலும்…
இசை : இளையராஜா
பாடம்: ஊருவிட்டு ஊருவந்து (1990)
பாடியவர்கள்: இளையராஜா, எஸ். ஜானகி
பாடலாசிரியர் : கங்கை அமரன்[Audio clip: view full post to listen]
இளையராஜாவின் மூன்று அன்னங்கள் என்ற தலைப்பில் ஹம்ஸத்வனி, ஹம்ஸாநந்தி, ஹம்ஸநாதம் ராகங்களில் அமைந்திருந்த மூன்று பாடல்களைக் குறித்து தமிழ்மணம் நட்சத்திரமாக இருந்த காலத்தில் எழுதியிருந்தேன். அப்பொழுது ஹம்ஸநாதம் குறித்து எழுதும்பொழுது
பாடலைக் கண்டுபிடியுங்கள் - சோதனை
நீண்ட நாட்களாக இடை நிறுத்தியிருந்த என்னுடைய இசைப் பதிவுகளைத் திரும்பத் துவக்கவிருக்கிறேன். வேர்ட்பிரஸ்ஸில் எம்.பி3 சோதனைக்காக இடப்படும் பதிவு இது. எனக்கு மட்டும் சோதனையாக இல்லாமல் உங்களுக்கும் சேர்த்து சோதனையாக்கியிருக்கிறேன்.
[Audio clip: view full post to listen]
கொடுக்கப்பட்டிருக்கும் முப்பது நொடிகளுக்கும் குறைவான இசைத் துணுக்கைக் கொண்டு என்ன பாடல் என்று கண்டுபிடியுங்கள். இந்தப் பாடலைக் குறித்து ஏற்கனவே ஒருமுறை நான் என் இசைப்பதிவொன்றில் எழுதியிருக்கிறேன். இதைப் பற்றி விரிவாக [...]
