இடப்பெயர்வு

என்னுடைய இந்த வலைப்பதிவு Wordpress-ல் இயங்கும் புதிய இடத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறது. அதன் சுட்டி
http://domesticatedonion.net/tamil

இவ்வடிவத்தில் இருக்கும் பழைய பதிவுகள் விரைவில் புதிய தளத்திற்கு மாற்றப்படும். இருந்தபோதும் தேடல் இயந்திரங்கள் மூலம் வருபவர்களுக்காக பழையனவற்றின் பிரதி இவ்விடத்திலும் சேமித்து வைக்கப்படும்.

உங்கள் வலைப்பதிவு/தளங்களில் என்னுடைய இந்த வலைப்பதிவுக்கு இணைப்பு கொடுத்திருப்பீர்களேயானால் தயவு செய்து அதை மேற்கண்ட சுட்டிக்கு மாற்றினால் நன்றியுடையவனாக இருப்பேன்.

* * *

For quite sometime now I am also blogging in English! The URL is http://domesticatedonion.net/eng

If you enjoyed this post, please consider to leave a comment or subscribe to the feed and get future articles delivered to your feed reader.

Comments

No comments yet.

Leave a comment

(required)

(required)