இடப்பெயர்வு
by வெங்கட் • February 28, 2006 • பொது • 0 Comments
என்னுடைய இந்த வலைப்பதிவு WordPress-ல் இயங்கும் புதிய இடத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறது. அதன் சுட்டி http://domesticatedonion.net/tamil இவ்வடிவத்தில் இருக்கும் பழைய பதிவுகள் விரைவில் புதிய தளத்திற்கு மாற்றப்படும். இருந்தபோதும் தேடல் இயந்திரங்கள் மூலம் வருபவர்களுக்காக பழையனவற்றின் பிரதி இவ்விடத்திலும் சேமித்து வைக்கப்படும். உங்கள் வலைப்பதிவு/தளங்களில் என்னுடைய இந்த வலைப்பதிவுக்கு இணைப்பு கொடுத்திருப்பீர்களேயானால் தயவு செய்து அதை மேற்கண்ட சுட்டிக்கு மாற்றினால் நன்றியுடையவனாக இருப்பேன். * * * For quite sometime now I am also blogging [...]
Read more →