உயிர்நிழல் கலைச்செல்வன் நினைவு-கூடல்
by வெங்கட் • April 5, 2006 • இலக்கியம், கனடா • 0 Comments
நேற்றுதான் கேள்விப்பட்டதைப் போல இருக்கிறது. உயிர்நிழல் கலைச்செல்வன் மறைந்து பதின்மூன்று மாதங்கள் ஆகப் போகின்றன. அவரை நினைவுகூறும் வகையில் டொராண்டோ நண்பர்கள் ஒழுங்கமைத்திருக்கும் கூட்டத்தின் விபரங்கள்;
இடம் : Mid Scarborough Community Centre, 2467 Eglington Ave E (Near Kennedy Subway)
காலம்: ஏப்ரில் 08, 2006. சனிக்கிழமை பிற்பகல் 4:00 மணி
நிகழ்ச்சிகள்
கனடா பழங்குடி மக்களின் வாழ்வும் வளமும், Simon Ortz, பூர்வகுடி பேச்சாளர்/கவி
நினைவு கூரல் – சுசீந்திரன் (ஜெர்மனி)
நினைவுப் பேருரை - Andrew Brower, Jackman and Associates, Canadian Council for Refugees
“Third Country Agreement between Canada and the US”
திரைப்படம் – முகம் (7:00 மணி)
தொடர்புகளுக்கு: 416 261 4090
கலைச்செல்வனுக்கு நம் வலைப்பதிவு நண்பர்களின் அஞ்சலிகள்