• இடப்பெயர்வு

    by  • February 28, 2006 • பொது • 0 Comments

    என்னுடைய இந்த வலைப்பதிவு WordPress-ல் இயங்கும் புதிய இடத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறது. அதன் சுட்டி
    http://domesticatedonion.net/tamil

    இவ்வடிவத்தில் இருக்கும் பழைய பதிவுகள் விரைவில் புதிய தளத்திற்கு மாற்றப்படும். இருந்தபோதும் தேடல் இயந்திரங்கள் மூலம் வருபவர்களுக்காக பழையனவற்றின் பிரதி இவ்விடத்திலும் சேமித்து வைக்கப்படும்.

    உங்கள் வலைப்பதிவு/தளங்களில் என்னுடைய இந்த வலைப்பதிவுக்கு இணைப்பு கொடுத்திருப்பீர்களேயானால் தயவு செய்து அதை மேற்கண்ட சுட்டிக்கு மாற்றினால் நன்றியுடையவனாக இருப்பேன்.

    * * *

    For quite sometime now I am also blogging in English! The URL is http://domesticatedonion.net/eng

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *