நாளை சான்பிரான்ஸிஸ்கோ செல்லவிருக்கிறேன். ஒருவாரப் பயணம். சான் ஓஸே-யில் தங்கியிருப்பேன். ஒரு வாரப் பயணம் என்பதால் முதலிரண்டு நாட்களுக்குப் பிறகு மாலை நேரங்களில் ஓய்வாக இருக்க முடியும். இப்பகுதியில் வசிக்கும் நண்பர்கள் யாராவது இருந்தால் சந்திக்கலாம்.

vvenkat அட் sympatico டாட் ca முகவரியில் அஞ்சல் அனுப்பினால் என் ஹோட்டல் விபரங்களையும் செல்பேசி எண்ணையும் தருகிறேன்.