kalaichelvan.jpgநேற்றுதான் கேள்விப்பட்டதைப் போல இருக்கிறது.  உயிர்நிழல் கலைச்செல்வன் மறைந்து பதின்மூன்று மாதங்கள் ஆகப் போகின்றன.   அவரை நினைவுகூறும் வகையில் டொராண்டோ நண்பர்கள் ஒழுங்கமைத்திருக்கும் கூட்டத்தின் விபரங்கள்;

இடம் : Mid Scarborough Community Centre,  2467 Eglington Ave E (Near Kennedy Subway)

காலம்:   ஏப்ரில் 08, 2006.  சனிக்கிழமை பிற்பகல் 4:00 மணி

நிகழ்ச்சிகள்

கனடா பழங்குடி மக்களின் வாழ்வும் வளமும்,   Simon Ortz, பூர்வகுடி பேச்சாளர்/கவி

நினைவு கூரல் – சுசீந்திரன் (ஜெர்மனி)

நினைவுப் பேருரை –  Andrew Brower, Jackman  and Associates, Canadian Council for Refugees

“Third Country Agreement between Canada and the US”

திரைப்படம் – முகம் (7:00 மணி)

தொடர்புகளுக்கு:  416 261  4090

கலைச்செல்வனுக்கு  நம் வலைப்பதிவு நண்பர்களின் அஞ்சலிகள்

டி.சே. தமிழன் மற்றும் ப.வி. ஸ்ரீரங்கன்,

நா. கண்ணன்

தோழியர்