கனேடிய அரசு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் தோல்வி
by வெங்கட் • November 30, 2005 • கனடா • 7 Comments
நேற்று முன்தினம் நடந்த நம்பிக்கையின்மை வாக்கெடுப்பில் கனேடிய லிபரல் அரசு தோல்வியைச் சந்தித்தது. இதன் மூலம் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு ஜனவரி 2006, 23 ஆம் தினத்தன்று பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இங்கே எத்தனை பேருக்குக் கனேடிய அரசியல் நிலையைத் தெரிந்துகொள்ள ஆர்வம் இருக்கும் என்று தெரியாத காரணத்தால் நான் இதைப்பற்றி எழுத முயற்சிக்கவில்லை. நேற்று பின்னூட்டத்தில் அலெக்ஸ் இது குறித்து என்னுடைய பார்வையை எதிர்பார்ப்பதாக எழுதியிருந்ததால்… சென்ற பொதுத்தேர்தல் முடிவுகளைக் குறித்து நான் எழுதியிருந்த வலைப்பதிவை இங்கே பார்க்கலாம். [...]
Read more →