• Archive for October, 2005

    பிழையும் பொறுப்பேற்றலும்

    by  • October 2, 2005 • பொது • 3 Comments

    இன்றிலிருந்து நியூயார்க் டைம்ஸ் ஒரு புதிய பத்தியைத் துவங்கியிருக்கிறது. தன்னுடைய பதிப்புகளில் வெளியாகும் தவறுகள் (சிறிய தட்டான்கள் – நடுவாந்திர உளறல்கள் – , முற்றுமுழுதான மலைமுழுங்கிப் பொய்கள் என்று எவையாக இருந்தாலும்) இனிமேல் நியூயார்க் டைம்ஸின் “For the Record” பகுதியில் வெளியிடப்பட்டு நிரந்தரமாக்கப்படும். நவீன தகவல் உலகில் தவறான தகவல்களின் இடம் மிகவும் முக்கியமானது. நியூஸிலாந்தில் வெளியாகும் ஒரு உள்ளூர் செய்திப்பத்திரிக்கையின் இணையவடிவை ஒட்டி வெனிசூலாவில் முதன்மை நாளேட்டில் ஒரு கட்டுரை வெளியாகிறது. இது [...]

    Read more →