வலக்கை மண்ணும் இடக்கைப் புழுதியும் – மைக்ரோஸாப்ட்:கூகிள்
by வெங்கட் • September 4, 2005 • அறிவியல்/நுட்பம் • 3 Comments
சமீபகாலமாக மைக்ரோஸாப்ட்டும் கூகிளும் தெருவில் நின்று சண்டை போடத் துவங்கிவிட்டன. தன்னுடைய முக்கியமான ஊழியர்களை அதிக சம்பளம் கொடுத்து வேலைக்கு எடுத்துக் கொள்வதன் மூலம் கூகிள் தன்னுடைய அந்தரங்க ரகசியங்களை விலைகொடுத்து வாங்குகிறது என்றும் அது கூகிளுக்கு முறையற்ற வர்த்தக வாய்ப்புகளைத் தருகிறது என்றும் மைக்ரோஸாப்ட் கூறுகிறது. சமீபத்த்தில் கை ஃபூ-லீ (Kai Fu-Lee) என்ற தன்னுடைய முக்கியமான ஊழியர் கூகிளில் சேர்ந்தது முறையற்றது என்று கூறி மைக்ரோஸாஃப்ட் தற்காலிகத் தடை வாங்கியிருக்கிறது. லீ மைக்ரோஸாப்ட்டில் கணினிகளில் [...]
Read more →