உன் உயிரும் என் உயிரும்
by வெங்கட் • July 8, 2005 • கனடா • 14 Comments
இன்றைக்கு எல்லா நாளிதழ்களிலும் லண்டன் குண்டுவெடிப்பு பற்றிதான் தலைப்புச் செய்திகள். தவறேதுமில்லை. ஆனால் பத்திரிக்கைகள் ஒரேயடியாகத்தான் அழுகின்றன. உதாரணமாக கனடாவின் முக்கிய நாளேடுகளில் ஒன்றான The National Post இன்றைக்கு தன் முதல் பக்கத்தை கறுப்பு மையால் நிரப்பியிருக்கிறது. வழமையாக வரும் விளம்பரங்கள், உள்ளடக்க முன்னோட்டங்கள் எதுவுமில்லை. கூடவே செத்துப்போனவர்களைப் பற்றிய தகவலோ வருத்தமோ விடுத்து டோனி பிளேர் விடுக்கும் அறைகூவல் எச்சரிக்கை முன்னிலைப்படுத்தப்படுகிறது. சில உயிர்கள் மற்றவற்றைவிட முக்கியமானவை அப்பொழுது மாத்திரம் பத்திரிக்கைகளுக்கு அவலம் பொங்கிவருகின்றது. [...]
Read more →