சூரியனின் கிரணங்கள் பரவட்டும் – ஒப்பன் சோலாரிஸ்
by வெங்கட் • June 14, 2005 • அறிவியல்/நுட்பம் • 7 Comments
இன்றைக்கு வெளியான செய்தியின்படி சன் மைக்ரோஸிஸ்டம்ஸ் நிறுவனம் தன்னுடைய சோலாரிஸ் இயக்குதளத்தை திறமூலமாக்கியிருக்கிறது . ஓப்பன் சோலாரிஸ் என்று பெயரிடப்பட்ட இந்த திட்டத்தின்படி கிட்டத்தட்ட ஐந்து மில்லியன் நிரல் வரிகள் திறந்து காட்டப்பட்டிருக்கின்றன. இது திறமூல வரலாற்றில், ஏன் கணினி வரலாற்றிலேயே முக்கியமான ஒரு நிகழ்வு என்று நம்புகிறேன். சில மாதங்களாகவே சன் தன்னுடைய இயக்குதளத்தை திறமூலம் ஆக்கப்போவதாகச் சொல்லிவந்தது. கூடவே சன்னின் பிற முக்கிய கருவிகள்(குறிப்பாக ஜாவா -வை) திறக்கச் சொல்லி பலரும் வற்புறுத்தினார்கள் ( [...]
Read more →