முஸ்லீம் செயற்கைக் கோள்
by வெங்கட் • May 1, 2005 • அறிவியல்/நுட்பம் • 11 Comments
மனிதனால் செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டு நிர்வகிக்கப்படுவது பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். செயற்கைக்கோள்களுக்கு பல பயன்கள் இருக்கின்றன. இவை மழைவருவதையும் இன்னபிற காலநிலைகளையும் கண்டறியப் பயன்படுகின்றன, புவியின் பரப்பையும், அதிலிருக்கும் உயிர்ப்பன்முகத்தையும் வரையறுக்கப் பயன்படுகின்றன. நிலத்தடி நீரின் இருப்பைச் சொல்லுகின்றன. எல்லாவற்றுக்கும் மேலாகப் பெரும்பாலான நேரங்களில் உங்கள் வீட்டிலிருக்கும் தொலைக்காட்சியில் மிகமிக முக்கியமான விளம்பரங்களையும், திரைப்படங்களையும் காட்ட உதவுகின்றன. (இடைப்பட்ட நேரத்தில் சேதி சொல்லவும்தான்).
Read more →