உலகின் மூன்றாவது பெரும் பணக்காரர் – இந்தியர்!
by வெங்கட் • March 11, 2005 • பொது • 36 Comments
நேற்று ஃபோர்ப்ஸ் (Forbes) சஞ்சிகை தனது வருடாந்திர உலகப் பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டது. அதில் இந்த வருடம் பல அதிர்ச்சிகளும் ஆச்சரியங்களும் நிறைந்திருக்கின்றன. முக்கியமானது இந்தியக் குடிமகன் லக்ஷ்மி மிட்டல் உலகின் மூன்றாவது பெரும்பணக்காரராக அறிவிக்கப்பட்டிருப்பது. பழைய இரும்பிலிருந்து பணக்காரராக மாறியவர் லக்ஷ்மி மிட்டல். வழக்கம்போல் முதல் இரண்டு இடங்களையும் பில் கேட்ஸ் (46.5 பில்லியன்), வாரன் பஃப்ஃபெட் (44.0 பில்லியன்) தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்கள். (இருவருக்கும் உள்ள இடைவெளி கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்கியிருக்கிறது. அடுத்த [...]
Read more →