ட்சூனாமி – கனடாவின் உதவி அதிகரிக்கிறது.
by வெங்கட் • January 3, 2005 • கனடா • 1 Comment
நேற்று கனேடியப் பிரதமர் திரு. பால் மார்ட்டின் தெற்காசியப் பேரழிவுகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கான கனேடிய உதவியை $40 மில்லியனிலிருந்து $80 மில்லியனாக அதிகரித்தார். தனிநபர் வருமானத்தில் அடிப்படையில் பார்க்க்கும் பொழுது கனடாவைவிட மிகச் சில நாடுகளே அதிகம் உதவி செய்கின்றன. இவற்றில் நார்டிக் நாடுகளின் பங்கு மிகவும் முக்கியமானது. நார்வே, ஸ்வீடன், டென்மார்க் இவை போட்டி போட்டுக்கொண்டு உதவிகளைப் பொழிகின்றன. இவர்களுக்கு என்னுடைய தாழ்மையான வணக்கங்கள். ஜப்பானுக் சௌதி அரேபியாவும்கூட. (ஆனால் சௌதியின் உதவிகள் சக இந்தோனேஷியாவிற்கு மாத்திரமே [...]
Read more →