கூகிளின் அடுத்த வெளியீடு – பிக்காஸா2 – பாகம் 2
by வெங்கட் • January 20, 2005 • அறிவியல்/நுட்பம் • 2 Comments
பிக்காஸா2 நிரலியில் வெறும் அட்டவணைப் போடுவது தவிர இன்னும் சில விஷயங்கள் இருக்கின்றன. படங்களைத் ஓரளவுக்குத் திருத்தியமைக்கக் கூட முடிகிறது. உதாரணமாக, படத்தின் நிறத்தைக் கூட்டலாம், அதன் நிறமாறுபாட்டை அதிகரிக்கலாம், கண்களில் வரும் சிவப்புக்கண் சிக்கலை நீக்கலாம், இதைத் சோதித்துப் பார்க்க, வீட்டில் ஓடிக்கொண்டிருந்த வருணை நிறுத்தி அவசரமாக ஒரு படம் எடுத்தேன். < %image(1/20050120-varun.jpg|384|256|வருண்)%>
Read more →