தமிழ் லின்கஸ் குறித்த பழைய பிபிஸி செவ்வி
by வெங்கட் • January 27, 2005 • அறிவியல்/நுட்பம் • 2 Comments
தமிழ் லின்கஸ் குறித்து நான் பிபிஸி தமிழோசைக்கு அளித்த செவ்வியின் ஒலிக்கோப்பினை மறுபடியும் வலையேற்றியிருக்கிறேன்.
சமீபத்திய இயற்பியல் ஆண்டு குறித்த பேட்டியைப் போலவே இதுவும் அவசரமாக அளிக்கப்பட்டதுதான். கவனமாகக் கேட்டால் பின்னால் என் மகன் என்னிடம் பேசுவதுகூடப் புரியலாம்
. சில சமயங்களில் நிதானமாக யோசித்துப் பேசினால் இன்னும் கொஞ்சம் கோர்வையாகப் பேசியிருக்கலாம் என்று தோன்றும்.
கேட்டேன்! நன்றி. பயனுள்ளது!
நன்றி வெங்கட்.