• தமிழ்மணம் இற்றைப்படுத்துகிறதா?

    by  • April 21, 2005 • பொது • 5 Comments

    மத்திய அரசின் குறுவட்டு கற்பிக்கும் பாடங்கள் என்று தலைப்பிட்டு இன்று அதிகாலை நான் எழுதிய பதிவு தமிழ்மணத்தில் தென்படவில்லை. இன்னும் சில நாட்களுக்கு முன்பு நூறு டாலர் மடிக்கணினி பற்றி எழுதியதும் வரவில்லை.

    இது சோதனைக்காக எழுதப்படுகிறது. கண்டுகொள்ளாதீர்கள். கண்டுகொள்ள வேண்டிய விஷயம் இதற்கு முந்தைய பதிவில் இருக்கிறது :)

    5 Responses to தமிழ்மணம் இற்றைப்படுத்துகிறதா?

    1. April 21, 2005 at 2:30 pm

      Venkat,

      did you try to validate your feed in feedvalidator.org? When I treied it failed to validate.
      Please see this:

      http://feedvalidator.org/check.cgi?url=http%3A%2F%2Fwww.domesticatedonion.net%2Fblog%2Fxml-rss2.php%3Ffull%3Dyes…

      I think we talked about this before:P

    2. April 21, 2005 at 3:41 pm

      venkat, couldn't read the previous item. when clicked it says, " no such item exists"

    3. April 21, 2005 at 4:11 pm

      [2] பிரகாஷ் – சரி செய்திருக்கிறேன். Smart URL பொதியினால் வருந்திருந்தது. தலைப்பை மாற்றுவதன் மூலம் சரியாகியிருக்கிற்து. நன்றி.

    4. April 22, 2005 at 3:13 am

      எனக்கும் இதே பிரச்சனை உள்ளது.
      நேற்றும் இன்றும் இரண்டு புதிய பதிவுகளை இட்டேன்.
      "தமிழ் பயர்பாக்ஸ் பற்றி ஒரு நற்செய்தி!"
      "My response to Ms Jayaradha's False Allegations…"

      feedvalidator முடிவுகளும் சரியாகவே உள்ளது.
      http://feedvalidator.org/check.cgi?url=http://mugunth.tamilblogs.com/xml-rss2.php…

      ஆனால் கடந்த இரண்டு நாட்களின் பதிவுகள் தமிழ் மணம் தளத்தில் தெரியவில்லையே. என்ன காரணமாக இருக்கும் ?

    5. April 22, 2005 at 3:15 am

      [4] மாற்றம்; "தமிழ் பயர்பாக்ஸ் பற்றி ஒரு நற்செய்தி!" வந்துவிட்டது. ஆனால் "My response to Ms Jayaradha's False Allegations…" வரவில்லை.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *