• க்ளீவ்லாண்ட் , சிகாகோ -காரார்கள் யாராவது இருக்கிறீர்களா?

    by  • October 25, 2005 • பொது • 2 Comments

    அடுத்த வாரத்தில் மூன்று நாட்கள் ஒரு அமெரிக்க-கனேடிய சிறப்புக் குழு சந்திப்புக்காக ஒஹயோ மாநிலம் க்ளீவ்லாண்ட் செல்லவிருக்கிறேன். வேலைகளுக்கு இடையில் நிறைய மாலை நேரம் வெட்டியாக இருப்பேன் என நினைக்கிறேன். யாராவது நண்பர்கள் இப்பகுதியில் (அல்லது அண்டை நகரங்களில்) இருந்தால் சந்திக்க விருப்பம். (ஒரு காலத்தில் நண்பர் செல்வராஜ் இங்கிருந்தார்).

    அடுத்த மாதம் இரண்டு நாட்கள் இன்னொரு மாநாட்டிற்காக சிகாகோ பயணம் இருக்கிறது. இங்கும் யாராவது இருக்கிறீர்களா? அறியத் தரவும்.

    2 Responses to க்ளீவ்லாண்ட் , சிகாகோ -காரார்கள் யாராவது இருக்கிறீர்களா?

    1. October 25, 2005 at 4:15 pm

      அடடே! இன்னும் மூணு மாசம் கழிச்சு வந்தா சொல்லுங்க.

    2. Yagna
      October 26, 2005 at 1:06 pm

      Venkat, when are you coming to Chicago?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *