• கூகிள் இன்னும் நிறைய தூரம் போக வேண்டியிருக்கிறது.

    by  • June 20, 2005 • அறிவியல்/நுட்பம் • 12 Comments

    <%image(20050620-google_cricket.jpg|404|338|)%>

    இருப்பதற்குள்ளே மிக நல்ல இணையத் தேடல்பொறி கூகிள். இதில் விளையாட்டு > கிரிக்கெட் என்ற தலைப்பில் செய்திகளைத் தேடினால் இப்படி வருகிறது.

    இன்னும் நிறைய தூரம் போக வேண்டியிருக்கிறது.

    12 Responses to கூகிள் இன்னும் நிறைய தூரம் போக வேண்டியிருக்கிறது.

    1. June 20, 2005 at 2:41 pm

      இவை கூகிள் செய்திகளில் தேடியபோது கொடுக்கப்பட்ட தெரிவுகளா? எம்.எஸ்.என்.-இல் தேடிப் பார்த்தீர்களா ;;-)

    2. June 20, 2005 at 2:46 pm

      கூகிள் இன்னும் நிறைய தூரம் போக வேண்டியிருக்கிறது.
      &gt;&gt;&gt;
      Nope. More desis are needed at google to &#039;educate&#039; them about cricket :-)
      See msn results

    3. June 20, 2005 at 2:59 pm

      You might want to read this:
      http://tinyurl.com/atxfu

    4. karthikramas
      June 20, 2005 at 3:00 pm

      You might want to read this:
      http://www.washingtonpost.com/wp-dyn/content/article/2005/05…
      /17/AR2005051701589_2.html

    5. June 20, 2005 at 3:01 pm

      [2] பரி – இல்லை. இது வெறும் கிரிக்கெட் என்று எழுதி கூகிளில் தேடியதில்லை. என்னுடைய பிரத்தியேக கூகிள் செய்தி அமைப்பில் ஒரு பத்தி விளையாட்டு &gt; கிரிக்கெட் என்ற தெரிவு இருக்கிறது. அதனடியில் வந்தது.

      எம்எஸ்என்-ல் இப்படிப் பிரத்தியேக செய்தித் திரட்டுவது சாத்தியமில்லை.

    6. karthikramas
      June 20, 2005 at 3:02 pm

      grr…
      Please do this way in google. You will find want I wanted to show you :-)

      cricket + source:washington_post

    7. June 20, 2005 at 3:14 pm

      கார்த்திக் – தேவையில்லை. வெட்டியொட்டி படித்தாகிவிட்டது. சுவாரசியம்தான்.

      இங்கே டொராண்டோவில் இருக்கும் மாபெரும் இலங்கை, இந்திய, பாக்கி
      ஸ்தானிய, கரீபிய, பிரிட்டானிய, இன்னும் சொச்சம் ஆஸ்திரேலிய குடியேறிகளுக்காக நான் முன்பு வசித்த நார்த் யார்க் பகுதியில் இருந்த Ross Lord Park மைதானத்தில் கிரிக்கெட் ஓவல் இருந்தது. நான்கு பிராக்டிஸ் நெட், ஒரு ஆட்டகளம், ஸ்கோர்போர்ட் என்று அட்டகாசமாக இருக்கும். கனேடிய அணியில் உலகக் கோப்பைக்கு விளையாடிய சிலரை நான் அங்கே கண்டிருக்கிறேன்.

      இதைத் தவிர நம் மக்கள் புல் கண்ட இடத்திலெல்லாம் குச்சி நட்டு ராஜாங்கம் நடத்துவார்கள். :)

    8. karthikramas
      June 20, 2005 at 3:19 pm

      வெங்கட், அதை ஏன் கேட்கிறீர்கள்? தற்போது பால்டிமோர் லீக் -ல் ஆடிக்கொன்டுள்ளேன்.
      கடந்த 4 மேட்ச் -களாக் ஒரு இலக்க எண்ணில் ரன்கள். முந்தாநாள் டிபென்ஸ் ஆடப்போய் க்ளீன் -பவுல்டு :-) ராத்திரி 11 மணி வரைக்கும் துக்கம் தாளவில்லை.

    9. June 20, 2005 at 4:19 pm

      [5] I think you&#039;ve personalized the google news page. It doesn&#039;t matter. It&#039;s still search within google news aggregator.

      It is no different from searching in http://search.msn.com/news/results.aspx?q=cricket&#38;FORM=QBNT“>MSN news aggregator

      http: //news.google.com/news?hl=en&#38;ned=&#38;q=cricket&#38;btnG=Search+News
      http: //search.msn.com/news/results.aspx?q=cricket&#38;FORM=QBNT

      Disclaimer: I&#039;m not defending MSN :)

    10. rads
      June 20, 2005 at 4:41 pm

      Just search &#34;virigin&#34; in google images. Well dont be suprised what shows up as the second image :)

    11. maadasa
      June 20, 2005 at 4:41 pm

      virgin. not Virigin

    12. June 20, 2005 at 7:42 pm

      [8] //கடந்த 4 மேட்ச் -களாக் ஒரு இலக்க எண்ணில் ரன்கள்//

      Waugh….better than Ganguly?!

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *