குட்டிக் கணக்குப் போடுங்களேன்
by வெங்கட் • December 16, 2005 • நகைச்சுவை • 6 Comments
வலைப்பதிவுகளில் எல்லோரும் 1=2 என்று நிரூபிக்கும் கணக்குகளையெல்லாம் அவ்வப்பொழுது போட்டு வருகிறார்கள் (நேற்று ரஷ்யா இராமநாதன்). நமக்கு அதெல்லாம் வேண்டாம். வாரக்கடைசில ஒரு சின்ன கூட்டல் கணக்கு போடுவோம்;
ஆயிரத்து முப்பதும் ஆயிரத்து முப்பதும் கூட்டுங்க
அதோட ஒரு முப்பது கூட்டுங்க
அதோட ஒரு பத்து கூட்டுங்க
எவ்வளவு?
(நெஞ்சத் தொட்டுச் சொல்லுங்க, முதல் தடவைல சரியான விடை சொன்னீங்களா?).
ஆமா! (இதுக்கு முந்தி ஒருக்க இந்த மாதிரி அனுபவப்பட்டதால:)
இப்படிக்கு
கணக்குப் புலி
3020
அட!
நாங்க ரொம்ப வெவரமுல்ல. பீடிகை போடுறப்பவே உஷார் ஆயிட்டோம்ல. மொத தடவையே சரியா சொல்லிட்டோம்ல
enna funda? edhukku ellaarum smiling?
[5]
அன்புள்ள பாலாஜி
3000 என்று விடைசொல்லுவோம் என்று எதிர்பார்க்கிறார் அவர்:-))