டொராண்டோ பல்கலைக்கழகத்தின் தெற்காசியப் பிரிவும் கனடா தமிழ் இலக்கியத் தோட்டமும் இணைந்து வழங்கும் வருடாந்திர இயல்விருது இந்த வருடம் திரு பத்மநாப ஐயர் அவர்களுக்கு வழங்கப்படவிருக்கிறது. இது தொடர்பான செய்திகளை நான் ஏற்கனவே வெளியிட்டிருக்கிறேன். இப்பொழுது அந்த விழாவிற்கு வருகைதரும் அமெரிக்க ஒஹையோ மாநில ஓபர்லின் கல்லூரிப் பேராசிரியை பாலா ரிச்மான் டொராண்டோ பல்கலைக் கழகத்தில் “Setting the Record Straight: Rethinking the Motivations of Ramayana Characters in Modern South India” என்ற தலைப்பில் உரையாற்றவிருக்கிறார். இது பற்றிய விபரங்களைக் கீழே இணைத்திருக்கிறேன்.

டொராண்டோவில் வசிப்பவர்கள், டொராண்டோவிற்கு வருகை தருபவர்கள் இந்த உரை நிகழ்வில் கலந்துகொள்ளப் பரிந்துரைக்கிறேன். வழி தெரிய, வாகனம் நிறுத்திடம் தேவைப்படுபவர்கள் என்னைத் தொடர்புகொள்ளவும்

Centre for South Asian Studies

Setting the Record Straight:
Rethinking the Motivations of Ramayana Characters in Modern South India

Paula Richman
Department of Religion, Oberlin College

Friday, June 3, 2005
6 PM

Room 108N
Munk Centre for International Studies,
University of Toronto
6 Hoskin Avenue

Paul Richman is Professor of South Asian Religions, at the Department of Religion at Oberlin College. Professor Richman’s publications include “Against the Current: Sita and Her Foils in Modern Tamil and Telugu Short Stories” (in The Dynamics of Diversity, forthcoming 2005); “A View from the South: E.V. Ramasami’s Public Critique of Religion,” co-authored with V. Geetha (in Siting Secularism, forthcoming); Extraordinary Child: Translations from a Genre of Tamil Devotional Poetry (1997); and Women, Branch Stories, and Religious Rhetoric in a Tamil Buddhist Text (1988) She is the editor of Telling Ramayana Stories in Modern South India, (2005) and Questioning Ramayanas: A South Asian Tradition, (2000).

All Welcome!

For questions please contact the Centre for South Asian Studies at 416-978-4294
or by e-mail at south.asian@utoronto.ca