google accelarator

உங்களிடம் அகலப்பாட்டை இணைய இணைப்பு இருக்கிறதா? அல்லது நீங்கள் பெரும்பாலான நேரங்களில் பல்கலைக்கழகங்கள் போன்ற அதிவிரைவு இணைப்புச் சூழலில் இருப்பவரா? உடனடியாக ஓடிச் சென்று கூகிளின் புதிய வெளியீடான Google Web Accelarator ஐ நிறுவிக் கொள்ளுங்கள் நான் இன்றைக்குக் காலை இதை நிறுவினேன். ஏற்கனவே என்னுடைய வாழ்க்கையின் இரண்டு நிமிடங்களைச் சேமித்துவிட்டேன். 🙂

இது இப்பொழுதைக்கு மைக்ரோஸாப்ட் தளங்களுக்குத்தான், லினக்ஸில் செயல்படாது. 🙁