Shuttle Return

அப்பாடா ஒருவழியா திரும்ப வந்து சேந்தாங்க. போன ஒரு வாரமா இவங்க என்ன செய்றாங்க அப்படீங்கறதவிட எப்ப, எப்படித் திரும்ப வரப்போறாங்கங்கறதுதான் கவலையா இருந்திச்சி.

விமானிகளுக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும், நாஸா-வுக்கு?? – அடுத்த தடவையாவது (அப்படீன்னு ஒன்னு இருந்தா) பத்தெரமா, பாத்து செய்யுங்க.