வலைப்பதிவுகளில் எல்லோரும் 1=2 என்று நிரூபிக்கும் கணக்குகளையெல்லாம் அவ்வப்பொழுது போட்டு வருகிறார்கள் (நேற்று ரஷ்யா இராமநாதன்). நமக்கு அதெல்லாம் வேண்டாம். வாரக்கடைசில ஒரு சின்ன கூட்டல் கணக்கு போடுவோம்;

ஆயிரத்து முப்பதும் ஆயிரத்து முப்பதும் கூட்டுங்க

அதோட ஒரு முப்பது கூட்டுங்க

அதோட ஒரு பத்து கூட்டுங்க

எவ்வளவு?

(நெஞ்சத் தொட்டுச் சொல்லுங்க, முதல் தடவைல சரியான விடை சொன்னீங்களா?).