கனேடியத் தமிழ் வானொலியில் வாரம் தோறும் நான் பங்கேற்கும் அறிவியல் செய்தி-விளக்கம்-நேரடி தொலைபேசி பதில்கள் நிகழ்ச்சியில் இன்று இரவு அறிவியல் விளக்கம் பகுதியில் அறை ஒளியூட்டல் தொழில்நுட்பத்தின் நடப்பும் நாளையும் தலைப்பாக இடம்பெறும். 1. சாதாரண மின்விளக்குகள் (Incandescent light bulb), 2. ஒளிரும் குழல் விளக்குகள் (Fluorescent bulbs), 3. நியான் விளக்குகள் (Neon lights) மற்றும் 5. ஒளியுமிழ் டையோடுகள் (LED lights). இவற்றைப் பற்றிய விளக்கங்கள் இடம்பெறும்.

இதன் நேரடி வலைபரப்பை கனேடியத் தமிழ் வானொலி தளத்திலிருந்து கேட்கமுடியும்.

கனேடிய அமெரிக்கக் கிழக்கு மாநிலங்களில் இரவு 9:00 முதல் 10:00 வரை.
இந்தியா, இலங்கையில் மறுநாள் (திங்கள்) காலை 7:30 முதல் 8:30 வரை