தமிழ் இலக்கியக் கூட்டமும் புத்தகக் கண்காட்சியும்

டொராண்டோ வாழும்தமிழ் ஆதரவில் தமிழில் இன்றைய இயல், இசை, நாடகஙக்ள் பற்றிய ஒரு கலந்துரையாடல் ஒழுங்கமைக்கப்பட்டிருக்கிறது. அது சமயம் தரமான தமிழ்ப் புத்தகங்கள் விற்பனைக்குக் கிடைக்கும்.

நாள் : சூன் 5, சனிக்கிழமை
இடம்: ஸ்கார்புரோ சிவிக் செண்டர்,

* புத்தகக் கண்காட்சி மற்றும் விற்பனை

நேரம் : காலை 10:00 தொடக்கம் இரவு 7: 00 மணி வரை

* இன்றைய தமிழ் இயல், இசை, நாடகங்கள் பற்றிய கலந்துரையாடல்

நேரம்: மதியம் 2:00 தொடக்கம் பிற்பகல் 4:00 மணி வரை

முக்கிய விருந்தினர்: கலை இலக்கிய விமர்சகர், திரு. வெங்கட் சாமிநாதன்

அன்றைய மாலைப்பொழுதில் திரு வெங்கட் சாமிநாதன் அவர்களுக்கு டொராண்டோ பல்கலைக்கழகத் தெற்காசியப் பிரிவும், டொராண்டோ இலக்கியத் தோட்டம் அமைப்பும் இணைந்து ‘இயல் விருது’ வழங்கவிருக்கின்றன. இந்த மாலை நிகழ்வு பற்றிய மேலதிக விபரங்களை விரைவில் அறியத் தருகிறேன்

மேலதிக விபரங்களுக்கு:

காலம் செல்வம் {kalam[at]tamilbooks.com}