• test – சோதனை

    by  • October 25, 2004 • பொது • 3 Comments

    சோதனைப் பதிவு.

    இது தளத்திற்கு வெளியிலிருந்து அனுப்பப்படுகிறது.

    இது தளத்திலிருந்து தருவிக்கப்பட்டு வெளியே திருத்தப்பட்ட வடிவம். ஒழுங்காக வேலை செய்தால் நண்பர்களுக்கு ஒரு நல்ல கருவி தயார்.

    3 Responses to test – சோதனை

    1. மாவுருண்டை
      October 25, 2004 at 4:58 pm

      வெங்கட்

      முதற் பக்கத்தில்
      கோடு போட்ட டப்பாக்கள் எல்லாம் ஒண்ணு மேல் ஒண்ணா இருக்கு.'ஐஈ'ல தான் இப்படியா?
      கொஞ்சம் மாத்தினீங்கன்னா நல்லாயிருக்கும்.

      நன்றியுடன்
      மாவுருண்டை

    2. October 25, 2004 at 8:46 pm

      ஆமாம், மாவுருண்டை :) ==?

      உருப்படாத ஐஈ -ல மாத்திரம்தான் இந்தக் குழப்பம். பேசாம ஃபயர்ஃபாக்ஸ்க்கு மாறிடுங்க!

      ஐஈ யைத் திருப்திப்படுத்தனும்னா நான் உலகப் பொதுத்தரத்தையெல்லாம் குப்பைல போட்டுட்டு மைக்ரோஸாப்ட் மந்திரத்தை ஓதனும். ஸாரி, ஆவுரதில்லை.

    3. வாசன்
      October 25, 2004 at 8:59 pm

      எனக்கு ஐஈ -ல் பெட்டிகள் ஒழுங்காகத்தான் தெரிகிறது.

      தீ(வட்டி) நரியில்தான் எழுத்துக்கள் கோணலாய் இடம் மாறி தெரிகின்றன…ஹூம்..

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *