எம்.எஸ். சுப்புலெஷ்மி மறைவு
by வெங்கட் • December 12, 2004 • இசை • 4 Comments
நேற்று இரவு பாடகி திருமதி எம்.எஸ். சுப்புலெஷ்மி காலமானார். நம்முடைய பாரம்பரிய சங்கீதத்தை உலக அளவில் முன்னெடுத்துச் சென்றவர்களில் முக்கியமானவர் எம்.எஸ். அவருடைய பெயர் புழங்காத இல்லங்களே இல்லை எனலாம். தன் வாழ்நாளில் தன்னேரிகரில்லாத இசையரசியாக வாழ்ந்தவர் அவர். வார்த்தைகளால் செலுத்தப்படும் எந்த அஞ்சலியும் அவருக்குப் பொருத்தமாகாது என்பது என் எண்ணம். என் இசையஞ்சலி; பாடல்:மதுராஷ்டகம் இயற்றியவர் : ஸ்ரீவல்லபாச்சார்யா பாடல்: காற்றிலினே வரும் கீதம் படம்: மீரா இயற்றியவர்: பாபநாசம் சிவன் இசை: எஸ்.வி. வெங்கட்ராமன்
Read more →