நற்செய்தி – 2 : வலைப்பதிவு விக்கி
by வெங்கட் • December 31, 2004 • அறிவியல்/நுட்பம் • 2 Comments
புத்தாண்டு வாழ்த்துக்கள். தமிழில் வலைப்பதிவோருக்கு உதவுவதற்காக “தமிழ் வலைப்பதிவு விக்கி” செயல்முறைப்படுத்தப்படுள்ளது. சமீபத்திய இணைய நுட்பங்களில் முக்கியமானது விக்கி. ‘விக்கி’ என்பதற்கு ஹவாயியன் மொழியில் ‘விரைவு’ என்று பொருள். இந்தப் பயன்பாடு அதிவிரைவாக இணைய பக்கங்களை உருவாக்கவும் மாற்றியமைக்கவும் உதவுகிறது. விக்கி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உலகின் மிகப்பெரிய பல்லூடகக் கலைக்கலைஞ்சியம் விக்கிபீடியா மிகக் குறைந்த காலத்தில் உருவாகியிருக்கிறது. முதலில் சில நிரலர்களின் பொழுதுபோக்கு விளையாட்டு என்று கருதப்பட்டாலும் இப்பொழுது விக்கி தொழில்நுட்பம் முதிர்ச்சியடைந்து வர்த்தக நிறுவனங்கள், உலகின் [...]
Read more →