இராணுவ ஆராய்ச்சியை மீட்டெடுக்க சில வழிமுறைகள்
by வெங்கட் • October 31, 2004 • அறிவியல்/நுட்பம் • 0 Comments
1. இராணுவ ஆராய்ச்சியையும் ஆயுத உற்பத்தியையும் தனித்தனியே பிரிக்க வேண்டும். ஆராய்ச்சி மிகச் சிறிய குழுக்களைக் கொண்டதாகவும், துல்லியமாக நிர்ணயிக்கப்பட்ட இலக்குகள் வரையறுக்கப்பட்டதாகவும் இருக்க வேண்டும். இது நோக்கம் தவறி இலக்குகள் தாமதப்படுவதை தவிர்க்க உதவும். 2. அணுசக்தி நீர்மூழ்கி (Nuclear Submarine), இலகுப் போர்விமானங்கள் (Light Combat Aircraft) போன்ற மாபெரும் திட்டங்களுக்கு அணுசக்தி/விண்ணாராய்ச்சி, பல்கலைக்கழகங்கள், இராணுவ, விமான, கடற்படையைச் சேர்ந்த திட்ட மேலாளர்கள் போன்றவர்களைக் கொண்ட குழு தனியே பிரிக்கப்பட்டு முழுச் சுதந்திரத்துடன் இயங்கவிட [...]
Read more →