செல்பேசி வைரஸ்
by வெங்கட் • June 15, 2004 • அறிவியல்/நுட்பம் • 0 Comments
“ஏன் இரண்டு நாளா பேசல்ல?” “தொண்டைல, சாரி, செல்போன்ல வைரஸ் தொல்லை” இப்படியான உரையாடலை நீங்கள் கேட்கும் நாள் வந்துவிட்டது. ஜூன் 15, 2004 வரலாற்றில் இடம்பெறுகிறது. செல்பேசிகளுக்கான முதல் வைரஸ் இன்றைக்குப் பரவிக்கொண்டிருக்கிறது. சிம்பியன் இயக்கு தளத்தை அடிப்படையாகக் கொண்ட நோக்கியா ப்ளூடூத் செல்பேசிகளில் பரவும் இந்த வைரஸின் பெயர் கபிர். பாதிக்கப்பட்ட செல்பேசிகளின் திரைகளில் “caribe” என்ற எழுத்துக்களைக் காட்டிவிட்டு சமர்த்தாக உள்ளேபோய் உட்கார்ந்துகொள்ளும் இந்த வைரஸ் தனக்கு அருகில் வரும் பிற ப்ளூடூத் [...]
Read more →