அப்பன் பெயர் தெரியாத குழந
வழà®à¯à®à®®à®¾à® à®à®¾à®à¯à®à®à¯ à®à®°à®¤à¯à®¤à®¿à®²à¯ à®à®£à¯à®à¯à®à¯à®à¯à®à®ªà¯à®ªà®à¯à®®à¯, à®à¯à®°à®¿à®¯à®¿à®²à¯ வளரà¯à®®à¯, à®à®¨à¯à®¤à¯ வயதில௠பà¯à®à®¿ பிà®à®¿à®à¯à®à¯à®®à¯,… à®®à¯à®¤à¯à®¤à®¤à¯à®¤à®¿à®²à¯ பà¯à®¤à®¿à®¯ பாத௠பாரà¯à®¤à¯à®¤à®¿à®ªà®©à¯à®ªà¯ பà¯à®² à®à®°à¯à®à¯à®à¯à®®à¯. à®à®¤à¯à®¤à®¾à®©à¯ à®à®¾à®²à®®à¯ à®à®¾à®²à®®à®¾à® நமà®à¯à®à¯à®¤à¯ தà¯à®°à®¿à®¨à¯à®¤à®¤à¯. à®à®©à¯à®©à¯à®±à®¾à®²à¯ à®à®¨à¯à®¤ à®à®®à¯à®à®¤à¯à®¤à®¿à®²à¯ ஠பà¯à®ªà®©à¯ பà¯à®¯à®°à¯ தà¯à®°à®¿à®¯à®µà¯à®£à¯à®à®¿à®¯à®¤à¯ மிà®à®µà¯à®®à¯ ஠வà®à®¿à®¯à®®à¯.
à®à®©à®¿…
à®à®°à®£à¯à®à¯ à® à®®à¯à®®à®¾à®à¯à®à®³à¯ à®à¯à®°à¯à®¨à¯à®¤à¯ à®à®°à¯ à®à¯à®´à®¨à¯à®¤à¯à®¯à¯ à®à®°à¯à®µà®¾à®à¯à® à®®à¯à®à®¿à®¯à¯à®®à¯. à®à®£à¯à®à®³à¯ தà¯à®µà¯à®¯à®¿à®²à¯à®²à¯ à®à®¨à¯à®¤ à®à®²à®à®¿à®²à¯? à®à®à¯à®à®°à®¿à®¯à®®à®¾à® à®à®°à¯à®à¯à®à®¿à®±à®¤à®¾? à®à®®à¯à®ªà®¤à¯à®¤à®¿à®²à¯ à®à®¤à¯ à®à®²à®¿à®à®³à®¿à®²à¯ à®à®¾à®¤à¯à®¤à®¿à®¯à®®à®¾à®à®¿à®¯à®¿à®°à¯à®à¯à®à®¿à®±à®¤à¯.
à®à®µà®©à®¿à®à¯à®à®µà¯à®®à¯. à®à®¤à®±à¯à®à¯à®¤à¯ தà¯à®µà¯ à®à®°à®£à¯à®à¯ à® à®®à¯à®®à®¾à®à¯à®à®³à¯. à®à®©à®µà¯ à®à®¤à¯ நà®à®²à®¾à®à¯à®à®®à¯ à®à®²à¯à®²à¯. நà®à®²à®¾à®à¯à®à®¤à¯à®¤à®¿à®²à¯ à®à®°à¯ à®à®¯à®¿à®°à®¿ தனà¯à®©à¯à®¤à¯à®¤à®¾à®©à¯ நà®à®²à¯à®à¯à®¤à¯à®¤à¯à®à¯ à®à¯à®³à¯à®à®¿à®±à®¤à¯. à®à®©à®¾à®²à¯ à®à®¨à¯à®¤ à®®à¯à®±à¯à®¯à®¿à®²à¯ à®à®£à¯à®®à¯ பà¯à®£à¯à®£à¯à®®à¯ à®à®£à¯à®¨à¯à®¤à¯ à®à®°à¯à®µà®¾à®µà®¤à¯à®ªà¯ பà¯à®²à®µà¯ “à®à®°à®£à¯à®à¯ வà¯à®±à¯” à®à®¯à®¿à®°à®¿à®©à®à¯à®à®³à¯ à®à®£à¯à®¨à¯à®¤à¯ à®à¯à®´à®¨à¯à®¤à¯à®¯à¯à®ªà¯ பà¯à®±à¯à®±à¯à®à¯à®¤à¯à®¤à®¿à®°à¯à®à¯à®à®¿à®©à¯à®±à®©. à®à®¿à®² தாவரà®à¯à®à®³à®¿à®²à¯ தனà¯à®©à®¿à®©à®ªà¯ பà¯à®°à¯à®à¯à®à®®à¯ (Parthenogenesis) à®à®©à¯à®± à®®à¯à®±à¯à®¯à®¿à®²à¯ à®à®°à¯à®ªà®¾à®²à¯ à®à®¨à¯à®¤à®¤à®¿à®ªà¯ பà¯à®°à¯à®à¯à®à®®à¯ à®à®¾à®¤à¯à®¤à®¿à®¯à®®à¯. à®à®¿à®² பலà¯à®²à®¿à®à®³à¯ à®à¯à® பà¯à®£à¯à®£à¯à®®à¯ பà¯à®£à¯à®£à¯à®®à¯ à®à¯à®°à¯à®¨à¯à®¤à¯ à®à®©à®ªà¯à®ªà¯à®°à¯à®à¯à®à®®à¯ à®à¯à®¯à¯à®¯à¯à®®à¯. à®à®©à®¾à®²à¯ பரிணாமதà¯à®¤à®¿à®©à¯ à®®à¯à®²à®à¯à®à¯à®à®¿à®²à¯ à®à®°à¯à®à¯à®à¯à®®à¯ பாலà¯à®à¯à®à®¿à®à®³à¯à®à¯à®à¯ à®à®¤à¯ ஠றவ௠à®à®¾à®¤à¯à®¤à®¿à®¯à®®à®¿à®²à¯à®²à¯ à®à®©à¯à®±à¯ நமà¯à®ªà®ªà¯à®ªà®à¯à®à¯ வநà¯à®¤à®¤à¯. à®à®ªà¯à®ªà¯à®´à¯à®¤à¯ à®à®¤à¯ à®à¯à®¤à®©à¯à®®à¯à®±à¯à®¯à®¿à®²à¯ பà¯à®¯à¯à®ªà¯à®ªà®¿à®à¯à®à®ªà¯à®ªà®à¯à®à®¿à®°à¯à®à¯à®à®¿à®±à®¤à¯.
à®à®¤à¯à®ªà¯ பà¯à®°à®¿à®¨à¯à®¤à¯ à®à¯à®³à¯à®µà®¤à®±à¯à®à¯ à®à®°à¯à®ªà®¾à®²à¯ à®à®©à®ªà¯à®ªà¯à®°à¯à®à¯à® à®®à¯à®±à¯à®¯à¯à®¤à¯ தà¯à®°à®¿à®¨à¯à®¤à¯ à®à¯à®³à¯à®³ வà¯à®£à¯à®à¯à®®à¯. பிறà®à¯à®à¯à®®à¯ à®à¯à®´à®¨à¯à®¤à¯ à®à®£à®¿à®²à¯à®®à¯ பà¯à®£à¯à®£à®¿à®²à¯à®®à®¾à®à®à¯ à®à®°à®¿à®à®®à®®à®®à®¾à®© மரபà¯à®à¯à®à¯à®±à¯à®à®³à¯à®¤à¯ தாà®à¯à®à®¿ வரà¯à®à®¿à®±à®¤à¯. X, Y à®à®©à®ªà¯à®ªà®à¯à® à®à®°à¯à®µà¯à®±à¯ வà®à¯à®¯à®¾à®© à®à¯à®°à¯à®®à¯à®à¯à®®à¯à®à®³à®¿à®²à¯ à®à®£à¯à®à¯à®¯ à®à®©à¯à®±à¯à®®à¯ (X or Y) பà¯à®£à¯à®£à¯à®à¯à®¯ à®à®©à¯à®±à¯à®®à¯ (Y or X) à®à®£à¯à®¯ à®®à¯à®´à¯à®®à¯à®¯à®¾à®© XY à®à¯à®°à¯à®®à¯à®à¯à®®் à®à¯à®à®¿à®¯à¯à®à®©à¯ à®à¯à®´à®¨à¯à®¤à¯ à®à®°à¯à®µà®¾à®à®¿à®±à®¤à¯. à®à®¨à¯à®¤ à®à®£à¯à®ªà¯à®ªà¯ à®à®´à¯à®à¯à®à®¾à® நà®à¯à®ªà¯à®± மரபணà¯à®à¯à®à®³à¯ à®à®©à¯à®±à¯à®à®©à¯ à®à®©à¯à®±à¯ பà¯à®°à¯à®¨à¯à®¤à®µà¯à®£à¯à®à¯à®®à¯. வலத௠à®à¯à®¯à¯à®¯à¯à®®à¯, à®à®à®¤à¯ à®à¯à®¯à¯à®¯à¯à®®à¯ விரிதà¯à®¤à¯ ஠வறà¯à®±à®¿à®©à¯ விரலà¯à®à®³à¯ à®à®©à¯à®±à¯à®à®©à¯ à®à®©à¯à®±à¯ பிணà¯à®ªà¯à®ªà®¤à¯à®ªà¯ பà¯à®². à®à®°à®£à¯à®à¯ வலத௠à®à¯à®à®³à¯ à®à¯à®°à¯à®¨à¯à®¤à®¾à®²à¯ பிணà¯à®à¯à® à®®à¯à®à®¿à®¯à®¾à®¤à¯, à®à®°à®£à¯à®à¯ à®à®à®¤à¯ à®à¯à®à®³à®¾à®²à¯à®®à¯ à®à®¨à¯à®¤à®µà®¿à®¤à®®à®¾à®© பிரயà¯à®à®©à®®à¯à®®à¯ à®à®²à¯à®²à¯. ஠தà¯à®ªà¯à®²à¯, à®à®°à®£à¯à®à¯ à®à®£à¯ à®à®©à®ªà¯à®ªà¯à®°à¯à®à¯à®à®à¯ à®à¯à®²à¯à®à®³à¯, ஠லà¯à®²à®¤à¯ à®à®°à®£à¯à®à¯ பà¯à®£à¯ à®à®©à®ªà¯à®ªà¯à®°à¯à®à¯à®à®à¯ à®à¯à®²à¯à®à®³à®¿à®²à¯ à®à®¤à¯ à®à®¾à®¤à¯à®¤à®¿à®¯à®®à®¿à®²à¯à®²à¯. à®à®¾à®°à®£à®®à¯, à®à®µà¯ à®à®©à¯à®±à¯à®à®©à¯ à®à®©à¯à®±à¯ பà¯à®°à¯à®¨à¯à®¤à®¾à®¤à¯.
à®à®¤à¯à®ªà¯ பà¯à®°à¯à®¤à¯à®¤à¯à®µà®¤à¯à®¤à¯à®¤à®¾à®©à¯ à®à®ªà¯à®ªà®¾à®©à®¿à®¯à®°à¯à®à®³à¯ à®à¯à®¯à¯à®¤à¯ à®à®¾à®à¯à®à®¿à®¯à®¿à®°à¯à®à¯à®à®¿à®±à®¾à®°à¯à®à®³à¯. à®à®¤à®©à¯ வழிமà¯à®±à¯à®à®³à¯ à®à®²à¯à®²à®¾à®®à¯ மிà®à®µà¯à®®à¯ à®à®¿à®à¯à®à®²à®¾à®©à®µà¯. à®à¯à®°à¯à®à¯à®à®®à®¾à®à®à¯ à®à¯à®²à¯à®²à®ªà¯à®ªà¯à®©à®¾à®²à¯ à®à®µà®°à¯à®à®³à¯ à®à®°à®£à¯à®à¯ பà¯à®£à¯ à®à®©à®ªà¯à®ªà¯à®°à¯à®à¯à®à®à¯ à®à¯à®²à¯à®à®³à¯ à®à®à¯à®¤à¯à®¤à¯à®à¯à®à¯à®£à¯à®à®¿à®°à¯à®à¯à®à®¿à®±à®¾à®°à¯à®à®³à¯. à®à®©à¯à®±à¯ à®à®¾à®¤à®¾à®°à®£à®®à®¾à® ஠பà¯à®ªà®à®¿à®¯à¯ விà®à¯à®à¯à®µà®¿à®à¯à®à¯, மறà¯à®±à®¤à®¿à®²à¯ à®à®¿à®² தà¯à®µà¯à®¯à®±à¯à®± பà®à¯à®¤à®¿à®à®³à¯à®à¯ à®à¯à®¤à¯à®à¯à®à®¿à®¯à¯à®à¯à®¤à¯à®¤à¯ வாரà¯à®¤à¯à®¤à®¿à®°à¯à®à¯à®à®¿à®±à®¾à®°à¯à®à®³à¯. à®à®¨à¯à®¤ à®®à¯à®±à¯à®¯à®¿à®²à¯ à®à®¿à®à¯à®à®¤à¯à®¤à®à¯à® வலதà¯à®à¯ விரலமà¯à®ªà¯à®ªà¯, à®à®à®¤à¯ à®à¯à®¯à¯à®ªà¯ பà¯à®² மாறà¯à®±à®ªà¯à®ªà®à¯à®à®¿à®°à¯à®à¯à®à®¿à®±à®¤à¯. à®à®¤à¯ பிற பà¯à®£à¯ à®à¯à®²à¯à®²à¯à®à®©à¯ பிணà¯à®µà®¤à®¿à®²à¯ à®à®¨à¯à®¤à®ªà¯ பிரà®à¯à®à®©à¯à®¯à¯à®®à¯ à®à®²à¯à®²à¯. à®à®à¯à®à®°à®¿à®¯à®®à®¾à®© விஷயம௠à®à®©à¯à®©à®µà¯à®©à¯à®±à®¾à®²à¯, à®à®°à®£à¯à®à¯ à®à®°à®£à¯à®à¯ à®à®à®à¯à®à®³à®¿à®²à¯ மரபà¯à®à¯à®à¯à®±à¯à®à®³à¯ மாறà¯à®±à®¿à®µà¯à®à¯à® à®à®ªà¯à®ªà®à®¿à®ªà¯ பிணà¯à®µà®¤à¯ à®à®¾à®¤à¯à®¤à®¿à®¯à®ªà¯à®ªà®à¯à®à®¿à®°à¯à®à¯à®à®¿à®±à®¤à¯.
à®à®¨à¯à®¤ à®à®°à®¾à®¯à¯à®à¯à®à®¿à®¯à®¾à®²à¯ à®à®©à¯à®©à®µà¯à®²à¯à®²à®¾à®®à¯ நாள௠à®à®¾à®¤à¯à®¤à®¿à®¯à®®à®¾à®à®à¯ à®à¯à®à¯à®®à¯, à®à®µà®±à¯à®±à®¿à®²à¯ à®à®©à¯à®© à®à®¿à®à¯à®à®²à¯à®à®³à¯ à®à®°à¯à®à¯à®à®¿à®©à¯à®±à®© à®à®©à¯à®ªà®¤à¯à®ªà¯ பாரà¯à®ªà¯à®ªà¯à®®à¯.
1. வளரà¯à®¨à®¿à®²à¯à®à¯ à®à¯à®²à¯à®à®³à¯ à®à®³à®¿à®¤à®¿à®²à¯ தயாரிà®à¯à®à®®à¯à®à®¿à®¯à¯à®®à¯. வளரà¯à®¨à®¿à®²à¯à®à¯ à®à¯à®²à¯à®à®³à¯ à®à®¨à¯à®¤à®µà®¿à®¤à®®à®¾à®© பாà®à®à¯à®à®³à®¾à®à®µà¯à®®à¯ à®à®°à¯à®µà¯à®à¯à®à¯à® வலà¯à®²à®µà¯. à®à®©à®µà¯, நà¯à®¯à¯à®à®³à¯à®à¯ à®à¯à®£à®ªà¯à®ªà®à¯à®¤à¯à®¤ à®à®µà¯ பயனà¯à®ªà®à¯à®à®¿à®©à¯à®±à®©. à®à®¤à®¾à®°à®£மாà®, à®à®à¯à®à¯à®à¯à®à®³à¯ பà¯à®à®¤à¯ தà¯à®µà¯à®¯à®¾à®© திà®à¯à®à¯à®à®³à¯ வளரà¯à®¨à®¿à®²à¯à®à¯ à®à¯à®²à¯à®à®³à®¿à®²à®¿à®°à¯à®¨à¯à®¤à¯ à®à®³à®¿à®¤à®¿à®²à¯ பà¯à®±à®®à¯à®à®¿à®¯à¯à®®à¯. à®à®©à¯à®©à¯à®®à¯ பாரà¯à®à¯à®à®¿à®©à¯à®¸à®©à¯ பà¯à®©à¯à®± வியாதிà®à®³à¯à®à¯à®à¯à®®à¯ à®à¯à®£à®®à¯ à®à®¿à®à¯à®à¯à®à®²à®¾à®®à¯.
2. à®à®°à®¾à®¯à¯à®à¯à®à®¿à®à®³à¯à®à¯à®à¯à®¤à¯ தà¯à®µà¯à®¯à®¾à®© à®à®°à¯à®à¯à®à®³à¯ à®à®³à®¿à®¤à®¿à®²à¯ à®à®°à¯à®µà®¾à®à¯à®à®¿à®à¯à®à¯à®³à¯à®³à®®à¯à®à®¿à®¯à¯à®®à¯.
3. நà®à®²à®¾à®à¯à®à®¤à¯à®¤à®¿à®²à¯ à®à®°à¯à®à¯à®à¯à®®à¯ à®®à¯à®à¯à®à®¿à®¯à®à¯ à®à®¿à®à¯à®à®²à¯, à®à®ªà¯à®ªà®à®¿ à®à®©à¯à®±à¯à®à¯à®©à¯à®±à¯ பிணà¯à®¯à¯à®®à¯ பà¯à®°à¯à®¨à¯à®¤à®¿à®à®³à¯à®ªà¯ (templates) பிழà¯à®¯à®¿à®²à¯à®²à®¾à®®à®²à¯ à®à®°à¯à®µà®¾à®à¯à®à¯à®µà®¤à¯. à®à®¨à¯à®¤ à®à®¯à¯à®µà¯ பà¯à®°à¯à®¨à¯à®¤à®¿à®à®³à¯à®ªà¯ பறà¯à®±à®¿à®¯ நம௠஠றிதல௠à®à®©à¯à®©à¯à®®à¯ à®à¯à®à¯à®à®®à¯ à®®à¯à®©à¯à®©à®à®°à¯à®¤à¯à®¤à®¿à®¯à®¿à®°à¯à®à¯à®à®¿à®±à®¤à¯.
3. à®à®©à¯à®±à®¾à®²à¯à®®à¯ à®à®µà®±à¯à®±à®¿à®²à¯ நிறà¯à®¯à®à¯ à®à®¿à®à¯à®à®²à¯à®à®³à¯ à®à®°à¯à®à¯à®à®¿à®©à¯à®±à®©. மனிதனின௠மரபà¯à®ªà¯à®ªà®¿à®£à¯à®ªà¯à®ªà¯ பறà¯à®±à®¿ நனà¯à®±à®¾à®à®¤à¯ தà¯à®°à®¿à®¨à¯à®¤à¯à®à¯à®³à¯à®³à®¾à®®à®²à¯ à®à®¤à®¿à®²à¯ à®à®±à®à¯à®à®¿à®©à®¾à®²à¯, à®à®¿à®à¯à®à¯à®à¯à®®à¯ வளரà¯à®¨à®¿à®²à¯à®à¯ à®à¯à®²à¯à®à®³à¯ வà¯à®¤à¯à®¤à¯à®à¯ à®à¯à®£à¯à®à¯ à®à¯à®£à®ªà¯à®ªà®à¯à®¤à¯à®¤à®²à®¿à®²à¯ à®à®±à®à¯à®à¯à®µà®¤à¯ ஠பாயà®à®°à®®à®¾à®©à®¤à¯.
4. à®à®°à®¿à®¯à®¾à® மரபà¯, à®à®£à¯à®ªà¯à®ªà¯, பà¯à®°à¯à®¨à¯à®¤à®¿à®à®³à¯ à®à®µà¯à®¯à¯à®²à¯à®²à®¾à®®à¯ தà¯à®°à®¿à®¯à®¾à®®à®²à¯ à®à®¨à¯à®¤ à®à®°à®¾à®¯à¯à®à¯à®à®¿à®¯à®¿à®²à¯ à®à®±à®à¯à®à¯à®µà®¤à¯, à®à®¿à®à¯à®à®¤à¯à®¤à®à¯à® பà¯à®°à¯à®¤à¯à®¤à®®à®¾à®© à®à®©à®ªà¯à®ªà¯à®°à¯à®à¯à®à®¤à¯à®¤à®¿à®²à¯ பà¯à®¯à¯ à®®à¯à®à®¿à®¯à¯à®®à¯. à®à®¤à¯ பிழà¯à®¯à®¾à®© நà®à®²à®¾à®à¯à®à®¤à¯à®¤à¯à®ªà¯ பà¯à®², விà®à®¾à®°à®®à®¾à®©, ஠லà¯à®²à®¤à¯ à®®à¯à®°à¯à®à¯à®à®®à®¾à®© மனிதனலà¯à®²à®¾à®¤, à®à®©à®¾à®²à¯ à®à®¿à®à¯à®à®¤à¯à®¤à®à¯à® மனிதனà¯à®¯à¯à®¤à¯à®¤ ஠திமனிதனà¯/à® à®°à®à¯à®à®©à¯à®ªà¯ பà®à¯à®ªà¯à®ªà®¤à®¿à®²à¯ பà¯à®¯à¯à®®à¯à®à®¿à®¯à¯à®®à¯. à®à¯à®´à®¿à®¯à®²à®¿à®²à¯ à®à®¤à®©à¯ பà®à¯à®à¯ à®à®©à¯à®©à®µà®¾à® à®à®°à¯à®à¯à®à¯à®®à¯ à®à®©à¯à®ªà®¤à¯ யாரà¯à®®à¯ à® à®±à¯à®¤à®¿à®¯à®¿à®à®®à¯à®à®¿à®¯à®¾à®¤à¯. à®à®©à¯à®©à¯à®±à®¾à®²à¯ à®à®¤à¯ பரிணாம வளரà¯à®à¯à®à®¿à®¯à®¿à®²à¯ à®à®°à¯à®µà®¾à®© à®à®¯à®¿à®°à®¿à®©à®®à¯ à®à®²à¯à®²à¯.
à®à®ªà¯à®ªà®à®¿à®ªà¯ பல à®à¯à®³à¯à®µà®¿à®à®³à¯ à®à®´à¯à®ªà¯à®ªà®¿à®¯à®¿à®°à¯à®à¯à®à®¿à®±à®¤à¯ à®à®¨à¯à®¤ à®à®¯à¯à®µà¯. à®à®µà¯à®¯à¯à®²à¯à®²à®¾à®®à¯ à®à®¿à®à¯à®à®¤à¯à®¤à®à¯à® நà®à®²à®¾à®à®à¯à®¤à¯à®¤à®¿à®±à¯à®à¯à®®à¯ பà¯à®°à¯à®¨à¯à®¤à¯à®ªà®µà¯à®¤à®¾à®©à¯. à®à®¤à¯ பà¯à®©à¯à®± à®à®¯à¯à®µà¯à®¨à®¤à¯ தà®à¯à®ªà¯à®ªà®¤à¯ à®à®à®¿à®©à®®à¯. (à®à®°à¯ à®à®¿à®² நாà®à¯à®à®³à¯ தà®à¯à®¤à¯à®¤à®¾à®²à¯, à®à®°à¯à®µà®®à¯à®³à¯à®³à®µà®°à¯à®à®³à¯ வà¯à®±à¯à®à¯à®à®¾à®µà®¤à¯ பà¯à®¯à¯ à®à®°à®à®à®¿à®¯à®®à®¾à®à®¤à¯ தà¯à®à®°à®à¯ à®à®¾à®¤à¯à®¤à®¿à®¯à®®à®¿à®°à¯à®à¯கிறதà¯. ஠நà¯à®¤ நிலà¯à®¯à®¿à®²à¯ à®à®¤à¯ à®à®´à¯à®à¯à®à¯à®ªà®à¯à®¤à¯à®¤à¯à®µà®¤à¯ à®à®¾à®¤à¯à®¤à®¿à®¯à®®à®¿à®²à¯à®²à®¾à®®à®²à¯ பà¯à®¯à¯à®µà®¿à®à¯à®®à¯). à®à®©à®µà¯, à®à®µà®±à¯à®±à¯ à®à®´à¯à®à¯à®à¯à®ªà®à¯à®¤à¯à®¤ பனà¯à®©à®¾à®à¯à®à¯ ஠ணà¯à®à®¯à¯à®¤ à® à®®à¯à®ªà¯à®ªà¯à®ªà¯ பà¯à®©à¯à®± à®à®°à¯ à®à®à¯à®à¯à®ªà¯à®ªà®¾à®à¯à®à¯ à® à®®à¯à®ªà¯à®ªà¯ விரà¯à®µà®¿à®²à¯ à®à®°à¯à®µà®¾à®à¯à® வà¯à®£à¯à®à®¿à®¯à®¤à¯ ஠வà®à®¿à®¯à®®à¯.
* * *
Popularity: 3% [?]
If you enjoyed this post, please consider to leave a comment or subscribe to the feed and get future articles delivered to your feed reader.
Comments
உண்மைதான் பிரபு, பல அடிப்படை கேள்விகள் இது போன்ற ஆராய்ச்சிகளில் தோற்றுவிக்கப்படக்கூடிய சாத்தியம் இருக்கிறது. (இந்த ஒரே காரணத்தினால்தான் அறிவியல் தெரியாமல் சமகாலத்தில் வாழ முற்படுவது அபத்தமாகிப்போகிறது). விரும்பினாலும் இல்லாவிட்டாலும் நம் வாழ்முறை அறிவியலால் மாற்றப்பட்டுக்கொண்டுதானிருக்கிறது.
பொதுவில் மனிதன் மாத்திரமே கலவியில் இன்பம் துய்ப்பவன் (பிற உயிரிகளில் அது இனப்பெருக்கத்திற்கு மாத்திரமேயான சடங்கு) என்ற கருத்து இருந்திருக்கிறது. பின்னர் தொடர்ச்சியான பல ஆராய்ச்சிகளின் மூலம் பிற விலங்குகளும் பாலியல் சார்ந்த செயல்களில் பெருக்கத்திற்கின்றி ஈடுபடுகின்றன என்பது மெய்ப்பிக்கப்பட்டது (உதாரணமாக சில வகைக் குரங்குகள் சுயமைதுனம் செய்கின்றன). ஆனாலும் மனிதனே கலவியின் தேவையை மிகவும் குறுக்கியிருக்கிறான் (அதாவது 99.99% கலவி இன்பம் துய்க்கவும், <0.01% சந்ததி வளர்க்கவுமாக ஆகிப்போயிருக்கிறது). இனி முற்றாக கலவியையும் இனப்பெருக்கத்தையும் பிரித்துப் போடமுடியும். என்னைப் பொருத்தவரை இது முற்றான சாத்தியமாகத்தான் தோன்றுகிறது (அதற்குள் நீங்களும் நானும் முடிந்துபோயிருப்போம்
).
கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால் நம் செவ்வியல் இலக்கியங்களில் மகப்பேறு மருத்துவருக்கு இடமில்லைதானே
இனி வாழ்க்கையிலும் இப்படி என்றாகிப்போகும்.
மனிதன் இயற்கையை தனக்குத் தகுந்தவாறு வளைத்துக் கொண்டிருக்கிறான், பல்லாயிரமாண்டுகளாய்.. இன்னும் சில நூற்றாண்டுகள் ஆனால் என்னதான் நடக்குமோ தெரியவில்லை..
//இனி முற்றாக கலவியையும் இனப்பெருக்கத்தையும் பிரித்துப் போடமுடியும். என்னைப் பொருத்தவரை இது முற்றான சாத்தியமாகத்தான் தோன்றுகிறது (அதற்குள் நீங்களும் நானும் முடிந்துபோயிருப்போம்
). //
இப்போதே கருத்தடை அறுவைச் சிகிச்சை, மாத்திரைகள் மற்றும் சிலவற்றால் இது சாத்தியம்தானே..
///பிறக்கும் குழந்தை ஆணிலும் பெண்ணிலுமாகச் சரிசமமமான மரபுக்கூறுகளைத் தாங்கி வருகிறது. X, Y எனப்பட்ட இருவேறு வகையான குரோமோசோம்களில் ஆணுடைய ஒன்றும் (X or Y) பெண்ணுடைய ஒன்றும் (Y or X) இணைய முழுமையான XY குரோமோசோம் சோடியுடன் குழந்தை உருவாகிறது.//
இதில் எனக்குக் கொஞ்சம் சந்தேகம். பெண்ணில் X குரோமோசோம் மட்டும்தானே..? ஆணில் மட்டும்தானே X or Y ?
வெங்கட் ,
மிகவும் புரட்சிகரமான ஆராய்ச்சியாய் இருக்கு போல் இருக்கே?
இது குறித்த இணைய சுட்டி ஏதாவ்து தரமுடியுமா??
இந்த சுட்டி உங்களுக்கு உதவ வாய்ப்பிருக்கிறது.
http://grants.nih.gov/grants/guide/pa-files/PA-04-049.html
எதையோ தேடும்போது கிடைத்தது. எனெக்கென்னமோ பாலூட்டிகளில் இந்த முறை சாத்தியமில்லை என்றே இன்னும் தோன்றுகிறது.
இது நிலவில் மனிதன் காலடி வைத்ததைவிட மிக முக்கியமானது. மனிதனின் பயனம் இன்னும் வெகு நீளமானது, தொடரவேண்டியது.












இனப்பெருக்கமே தாயன்புக்கும், செக்ஸ் உணர்வுகளுக்கும் அடிப்படை காரணமாக இருக்க வேண்டும் என்பது சரியா? இவ்வாறான முறைகளில் இனப்பெருக்கம் சாத்தியமானால், செக்ஸ் உணர்வுகள் அற்றுப் போகக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறதா?