• Archive for March, 2004

    ஆதியில் மைக்ரோஸாப்ட் இரு

    by  • March 17, 2004 • அறிவியல்/நுட்பம் • 0 Comments

    மைக்ரோஸாப்ட் உலகம் பெரியது என்று நமக்குத் தெரியும், உலகில் 90% மேசைக்கணினிகள் மைக்ரோஸாப்ட் இயக்குதளங்களால் செயல்படுகின்றன. ஆனால் இனி மைக்ரோஸாப்ட்தான் உலகம் என்றாக்கும் முயற்சியில் முதல் கட்டம் நடந்தேறியிருக்கிறது. சென்ற வாரம் சாம்ஸங்க் நிறுவனம் கொரியாவில் தன்னுடைய புதிய கணினிகளை அறிமுகப்படுத்தியது – ஆச்சரியமில்லை. அந்தக் கணினிகளில் பீனிக்ஸ் பயஸ் பயன்படுத்தப்படுகிறது – ஆச்சரியமில்லை (பீனிக்ஸ் மிகவும் பிரபலமான பயஸ் நிறுவனம்), சாம்ஸங்கின் கணினிகளில் மைக்ரோஸாப்ட் இயக்குதளம் இருக்கும் – ஆச்சரியமில்லை. ஆனால் அதில் இன்றும், என்றும் [...]

    Read more →

    Pop Music and Open Source

    by  • March 11, 2004 • இசை • 0 Comments

    < ![CDATA[நேற்றைய அறிவிப்பில் பாப் பாடகர் ஜார்ஜ் மைக்கேல் இனிமேல் தான் பணத்திற்காக இசைத்தட்டுக்களை வெளியிடப்போவதில்லை என்று அறிவித்திருக்கிறார். தன்னுடைய திறமைக்கேற்ற ஊதியம் இதுவரை கிடைத்து வந்திருப்பதாகவும், (சொல்லப்போனால் கூடுதலாகவே), அது தன்னுடைய வருங்காலத்திற்குப் போதுமென்றும் சொல்லியிருக்கிறார். மேலதிக வருவாயில் ஆர்வம் இல்லை என்று சொன்ன ஜார்ஜ் மைக்கேலின் வருங்காலத் திட்டம் வித்தியாசமானதாக இருக்கிறது. தன்னுடைய பாடல்களை இனிமேல் இணையத்தின் வழியாக இலவசமாக வெளியிடப்போவதாகவும், தனக்குப் பணம் தர விரும்புவர்கள் இணையத்திலேயே தரலாம் என்றும், அவை பொதுநலத்திட்டங்களுக்குத் [...]

    Read more →

    மதுரைத் திட்டத்திற்கு உத

    by  • March 10, 2004 • அறிவியல்/நுட்பம் • 0 Comments

    மதுரைத் திட்டத்தின் கோப்புகளை தஸ்கி 1.7 குறியீட்டு வடிவத்திலிருந்து யுனிகோடுக்கு மாற்றித்தர உதவி தேவைப்படுகிறது. கோப்புகள் பொதுவில் வெற்று உரைவடிவத்திலும், மீயுரை (html) வடிவத்திலும் இருக்கின்றன. குறியீட்டு மாற்றத்திற்குப் பல கருவிகள் எளிதில் இலவசமாகக் கிடைக்கின்றன. (சுரதாவின் பொங்குதமிழ் மாற்றிகள், லினக்ஸில் வசீகரன் நீட்டித்த தஸ்கியுனிகோட் iconv என்று பல உண்டு. யுனிகோடில் மாற்றப்பட்டால் கூகிள் போன்ற தேடல் இயந்திரங்களைக் கொண்டு தமிழ் இலக்கியங்களில் எளிதாகத் தேடமுடியும். பிறகு ஒரு தரவுத்தளத்தினாலான அடிப்படையில் கோப்புகளை மாற்றியமைத்து பல [...]

    Read more →

    An Invitation to Photonics

    by  • March 9, 2004 • அறிவியல்/நுட்பம் • 0 Comments

    சில மாதங்களுக்கு முன்னால் இங்கே டொராண்டோவில் பள்ளி மாணவர்களுக்கு வருங்காலத் தெரிவுகளை அறிமுகப்படுத்தும் விதமாக நடந்த ஒரு நாள் கருத்தரங்கு ஒன்றில் “An Invitation to Photonics” என்ற தலைப்பில் என்னுடைய துறையைப்பற்றிய அறிமுக உரை ஒன்றை வழங்கினேன். பொதுவில் மாணவர்கள் உயிர்த்தொழில்நுட்பம், மருத்துவம், பொருளாதாரம் போன்ற துறைகளுக்கு மாணவர்களிடையே பெரிய வரவேற்பு இருந்தது. அதைப்பற்றி பேச வந்தவர்களிடம் நிறைய எதிர்பார்ப்புகள் இருந்தன. இயற்பியல் துறையில் ஆர்வம் குறைந்துதான் காணப்பட்டது. எனவே, பல மாணவ/மாணவியருக்கும் என்னுடைய அறிமுகத்தைப்பற்றி [...]

    Read more →

    தானியங்கி எழுத்துருக்களĮ

    by  • March 7, 2004 • அறிவியல்/நுட்பம் • 0 Comments

    இரண்டு வாரம் ஆசிரியராக இருந்துவிட்டு போகும் பொழுது முத்து ஒரு வலைக்குறிப்பில் என்னவெல்லாம் இருக்கலாம் என்று எழுதியிருக்கிறார். இதே போல ஒரு பட்டியலை பத்ரியும் முன் வைத்திருந்தார். பத்ரியின் பட்டியல் அவசியமான விஷயங்களை மட்டுமே உள்ளடக்கியிருந்தது. முத்து அவற்றின் கூட சேர்த்த விஷயங்கள் (அரட்டைப் பெட்டி, வருகைக்காட்டி,…) போன்ற விஷயங்கள் வலைக்குறிப்புப் பரப்பின் வெளியே வருபவை. இவை எல்லாவிதமான இணையதளங்களுக்கும் பொதுவானவை. இதில் முக்கியமாக என் கண்ணில் பட்ட விஷயம் – முத்து இயங்கு எழுத்துருக்களை இன்றியமையாதவை [...]

    Read more →

    பின் தொடரும் குரலின் நிழல

    by  • March 6, 2004 • அறிவியல்/நுட்பம் • 0 Comments

    என்னுடைய மூன்றாவது வலை தொடரில் பின்தொடர்தல் பற்றி எழுதுவதாக இருந்தேன். அதே தலைப்பில் பத்ரி இன்றைக்கு வலைக்குறித்துள்ளார். அவர் பின்தொடரும் நிழலின் குரல் பற்றி எழுதியிருந்ததை நான் நிழலாக இங்கே தொடர் உத்தேசம். பொதுவில் பின்தொடர்தலைப் பற்றி பத்ரி கிட்டத்தட்ட விளக்கிவிட்டார். இருந்தாலும் என்னுடைய மூன்றாவது வலையின் தொடர்ச்சிக்காக…

    Read more →

    பிணம் தரும் ஓட்டு

    by  • March 5, 2004 • பொது • 0 Comments

    உலகின் மிகப்பெரிய மக்களாட்சி நாடான இந்தியாவிடமிருந்து அமெரிக்க அதனுடைய ஜனநாயகத்திற்குத் தொடர்ச்சியான பாடங்களைக் கற்றுக் கொண்டுவருகிறது. பல விஷயங்கள் இருந்தாலும் இரண்டை முன்னிருத்த வேண்டும்; 1. நடிகர்கள் 2. பிணங்கள் எனக்குத் தெரிந்து எம்ஜிஆர் ப்ரூக்ளின் மருத்துவமனையில் படுத்துக்கொண்டே ஜெயித்த பொழுது எங்கள் ஊரில் இப்படி சுவரொட்டினார்கள் “ஆந்திர, அமெரிக்க வழிகாட்டி புரட்சித் தலைவர்”. சிறுவயதில் எனக்கு உடனே பிடிபடவில்லை. ஆனாலும் “இப்பிடி நம்ம தலைவர் ஏதோ பெருசா சாதிச்சிருக்கார் போலருக்கே” என்று மிரண்டு போனேன். ஒரே [...]

    Read more →

    Anti-spam Filter Implemented

    by  • March 4, 2004 • பொது • 0 Comments

    This site underwent some very nasty comment spamming over the last day. About 50 comments were posted in my and Balaji’s blogs. For quite sometime I was postponing Anti-spam filter implementation for MovableType. Today I did. The solution is Jay Allen’s MT-Blacklist Perl script. This is a transparent solution and anyone will be able to [...]

    Read more →