Red Hat World Tour – Toronto
by வெங்கட் • March 31, 2004 • அறிவியல்/நுட்பம் • 0 Comments
நேற்று மாலை ரெட் ஹாட் உலகப் பயணத்தின் டொராண்டோ நிகழ்வுகளில் கலந்துகொண்டேன். ரெட் ஹாட்டின் ஒரு குழு, கடந்த பதினைந்து நாட்களில் உலகை வலம் வந்திருக்கிறது. ஏழு நகரங்களில் இந்தக் குழு தங்கள் வாடிக்கையாளர்களையும், திறமூல ஆர்வலர்களையும் சந்தித்திருக்கிறது. வட கரோலினா, டர்ஹம் நகரைத் தலைமையிடமாகக் கொண்ட ரெட் ஹாட், நன்றாக வளர்ந்துவரும் ஒரு நிறுவனம். இதன் பங்குகள் சந்தையில் நல்ல விலைக்குப் போய்க்கொண்டிருக்கின்றன. லினக்ஸ் உலகில் ரெட் ஹாட் ஒரு முக்கியமான சின்னம். இணையத்தில் சிதறிக்கிடக்கும் [...]
Read more →