இந்திய அஞ்சல்துறை-1
by வெங்கட் • February 8, 2004 • பொது • 4 Comments
இன்றைக்கு தன்னுடைய வலைக்குறிப்பில் பத்ரி இந்திய அஞ்சல்துறை நடத்திய கருத்துத்திரட்டல் பற்றி எழுதியிருக்கிறார். என்றாவது ஒரு நாள் என்னுடைய வலைக்குறிப்பில் விரிவாக எழுதவேண்டும் என்று நான் நினைத்திருந்த விஷயம் இது. இந்தியாவைவிட்டு வெளியே வசிப்பதாலும், கிட்டத்தட்ட இந்தியாவிலிருந்து எனக்கு மண்ணஞ்சல்கள் எதுவும் வருவதில்லை என்பதாலும் கிட்டத்தட்ட இந்திய அஞ்சல்துறையின் பாதிப்பு என்னுடைய வாழ்க்கையில் கிட்டத்தட்ட இல்லாமலேயே போய்விட்டது. என்றாலும் பலவருட அனுபவங்களினால் எனக்கு இந்திய அஞ்சல்துறையின் மீது இருக்கும் எண்ணங்களைப் பற்றி எழுதியே ஆகவேண்டும்.
Read more →