மூன்றாவது வலை – 1
by வெங்கட் • February 17, 2004 • அறிவியல்/நுட்பம் • 0 Comments
(எச்சரிக்கை: பல பாகங்களில் தொடரவிருக்கும் ஒரு பெரும் கட்டுரை முயற்சி இது). இந்தத் தொடரில் வருங்கால இணையத்தின் சாத்தியன்களை எழுத உத்தேசம். சில நாட்களுக்கு முன்னால் தமிழ் குறிப்புலகில் “வலைப்பூக்களின்” சக்தியெல்லாம் ஒன்றுதிரட்ட வேண்டும், அதை முன்னெடுத்துச் சென்று மதுரைத்திட்டம், குரல்வளை, முதுசொம் என்னும் திட்டங்களுடன் முடிச்சிட வேண்டும் என்றெல்லாம் கருத்துக்கள் வந்து அதன் மேல் காரசாரமாக விவாதம் நடந்தது. அந்த நேரத்தில் அடியேன் வேறு விவகாரங்களில் மூழ்கிப்போனதால் காலம் தாழ்ந்து எழுதுகிறேன். என்றாலும் இது வலைக்குறிப்புகள் [...]
Read more →