தோஷிபாவின் சிறிய கடினவட்
by வெங்கட் • January 8, 2004 • அறிவியல்/நுட்பம் • 0 Comments
இன்றைய செய்தி வெளியீட்டில் தோஷிபா 0.85 அங்குல அளவிற்கு கடினவட்டைத் தயாரித்திருப்பதாக அறிவித்திருக்கிறது. எனக்குப் பல நாட்களுக்கு முன்னரே இதன் வருகை ஒரளவிற்குத் தெரிந்திருந்தாலும், இவ்வளவு சீக்கிரமாக இது வந்துவிடும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இரண்டிலிருந்து நான்கு கிகா பைட்வரை திறனுள்ள இந்த கடினவட்டுக்கள் பல சாதனங்களின் அமைப்பையும், பயனையும் மாற்றியமைக்கும். எல்லாவற்றிலும் மிக முக்கியமாக கையளவு எம்.பி3 இயக்கிகள், செல்பேசிகள், கைக்கணினிகள். அதிக சேமிப்புத் திறன் கிடைப்பதால் இவை எல்லாமாக ஒன்று சேரும் ஒருங்கு கருவிகள் [...]
Read more →