• Archive for January, 2004

    Sujatha, Linux and Lies -2 : Forking

    by  • January 21, 2004 • அறிவியல்/நுட்பம் • 0 Comments

    தளையறு மென்கலன் (Free Software) மற்றும் திறந்த ஆணைமூல (Open Source) உலகில் பிளத்தல் (Forking) என்பது ஒரு தவிர்க்க வேண்டிய செயலாகக் கருதப்படும். எரிக் ரேமண்டின் ‘கதீட்ரல் அண்ட் தி பஸார்’ புத்தகத்தின் நான்காம் அத்தியாத்தில் இது மிகவும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. (இந்தப் புத்தகத்தை தளயறு மென்கலன் கழகத்தின் தளத்திலிருந்து இலவசமாக இறக்கிக் கொள்ளலாம்). ழா கணினி திட்டத்தின் ஒரே சாதனை, தமிழ் லினக்ஸ் உலகைப் பிளவுபடச் செய்து கொண்டிருப்பது. இதற்குப் பல உதாரணங்களைச் சொல்லமுடியும். [...]

    Read more →

    Sujatha, Linux and Lies -1

    by  • January 20, 2004 • அறிவியல்/நுட்பம் • 0 Comments

    என்னுடைய கேள்விகளுக்குப் பதில் கிடைப்பதற்கு நான் பொறுமையாகக் காத்துக் கொண்டிருந்தேன். ஒரு மாதத்தில் இதையேதான் திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறார்கள். 1. Date: Wed, 10 Dec 2003 22:55:09 +0530 From: R Shashidhar hi Venkat, Most of the questions answered in http://www.zhakanini.org/faq.html are based on your letter to Sri Sujatha. I am unable to give you his email address. If you have [...]

    Read more →

    Sujatha and Linux

    by  • January 19, 2004 • அறிவியல்/நுட்பம் • 0 Comments

    எழுத்தாளர் சுஜாதா அவர்களின் தமிழ் லினக்ஸ் திட்டம் பற்றி நண்பர் முகுந்தராஜ் (தமிழ் மோசிலா, தமிழ் ஓப்பன் ஆபீஸ் குழு) எழுதிய கடிதத்தைச் சில வாரங்களுக்கு முன் இங்கு முன்னிலைப்படுத்தியிருந்தேன். தொடர்ந்து நான் அவரை பல வழிகளில் தொடர்பு கொள்ள முயற்சித்தேன். பல முயற்சிகளுக்குப் பிறகு அவரிடமிருந்து கிடைத்த ஏமாற்றம் தரும் பதிலை இங்கு முன்னிலைப்படுத்தியிருந்தேன். இப்பொழுது தமிழ் லினக்ஸ் குழுவினரிடையே அவருடைய திட்டத்தில் சம்பளம் பெற்றுப் பணியாற்றும் சிலரும் பங்களிக்கும் தன்னார்வலர்களும் திரு சுஜாதா விமர்சனங்களுக்கு [...]

    Read more →

    RSS Feeds for my Home

    by  • January 16, 2004 • பொது • 0 Comments

    என்னுடைய வலைப்பக்கங்களுக்கு RSS செய்தியோடை வசதி சேர்க்கப்பட்டுள்ளது. RSS செய்தியோடை திரட்டிகளைப் பயன்படுத்தி நான் புதிதா உள்ளிடும் கட்டுரைகள், கதைகளைப் பற்றிய விபரங்களை நேரடியாகத் தெரிந்துகொள்ள முடியும். இதன் சுட்டி www.tamillinux.org/venkat/files/phpwsrssfeeds/backend1.php இந்தப் பக்கங்கள் உங்களுக்கு சுவாரசியாமானதாக இருக்கும் என நம்புகிறேன். உங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்.

    Read more →

    ஆந்திரம் மைக்ரோஸாப்டப்-ப

    by  • January 15, 2004 • அறிவியல்/நுட்பம் • 0 Comments

    ஆந்திர மாநில அரசாங்கத்தினுடன் மைக்ரோஸாப்ட் ஒரு ஒப்பந்ததை உண்டாக்கிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே, இந்தியாவில் மைக்ரோஸாப்டால் செயல்படுத்தப்படும் சிக்ஷா என்றும் அந்த இருபது மில்லியன் டாலர் திட்டத்தின்படி ஆந்திரப் பள்ளி ஆசிரியர்கள் 80,000 பேர் மைக்ரோஸாப்ட் கல்வி பெறுவார்கள். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மைக்ரோஸாப்ட் மோகம் ஒன்றும் புதிதில்லை. பலவருடங்களாக இவர் மைக்ரோஸாப்ட்டின் பல திட்டங்களை ஆந்திராவிற்குக் கொண்டுவந்திருக்கிறார். இப்பொழுது பள்ளி ஆசிரியர்களைப் பயிற்றுவிக்கும் திட்டமும் வந்திருக்கிறது. மேம்போக்காகப் பார்த்தால் ஆந்திரத்திற்கு நன்மை விளைவிக்கும் திட்டம்போலத் தோன்றினாலும் [...]

    Read more →

    பொங்கல், தமிழ் ஒப்பன் ஆபீஸ&#

    by  • January 14, 2004 • பொது • 0 Comments

    பொங்கல் நல்வாழ்த்துக்கள். திறந்த வெளியில் சூரிய, சந்திரர் கோலமிட்டு, பானையில் பொங்கல் பொங்கி, கரும்புடனும், வாழைப்பழத்துடனும் சாப்பிட்ட நாட்கள் நினைவுக்கு வருகின்றன. இன்னொருமுறை சிறுவனாக போகியன்று வீட்டைச் சுத்தம் செய்கிறேன் பேர்வழி என்று எல்லாவற்றையும் கலைத்துப் போட்டு அப்பாவிடம் திட்டு வாங்க வேண்டும். மாட்டுப் பொங்கலன்று கட்டைவண்டியின் பின்னால் தொங்கிக் கொண்டு ஓட வேண்டும். கரும்பு தின்ன வேண்டும்… சிறு வயதிலிருந்தே “கடித்துக் கரும்பினைக் கண்தகர நூறி”த்தான் பழக்கம். அதை “இடித்து நீர் கொளினும் இன்சுவைத்தே” என்பதில் [...]

    Read more →

    Laser Cutting of Cheese

    by  • January 13, 2004 • அறிவியல்/நுட்பம் • 0 Comments

    என்னுடைய தொழில் சம்மந்தமான கட்டுரைகளைப் படித்துக்கொண்டிருக்கும் பொழுது என் கண்ணில் பட்ட விஷயம். விஸ்கான்ஸின் மாடிஸன் பல்கலைக்கழகத்தில் பால்கட்டிகளை (Cheese) வெட்டுவதற்கு லேசரைப் பயன்படுத்தலாம் என்று நிரூபித்திருக்கிறார்கள். இது என்னுடைய கணிப்பின்படி மிகவும் முக்கியமான ஒரு கண்டுபிடிப்பு. நாங்கள் லேசரை வைத்துக் கொண்டு நுண்ணிய வெட்டுகளையும், இணைப்புகளையும் உருவாக்கிவருகிறோம் . இதுவரை சிலிக்கன், இதயக்குழாய்களுக்கான கட்டமைப்புகள், போன்று “உயர்தொழில்” பயன்களுக்காகவே லேசரைப் பெரிதும் பயன்படுத்தி வருகிறார்கள். இப்பொழுது லேசர்களின் விலை பெரிதும் குறைந்து கொண்டே வருவதால் பாற்கட்டிகளை [...]

    Read more →

    Klip Me!

    by  • January 11, 2004 • அறிவியல்/நுட்பம் • 0 Comments

    வலைக்குறிப்புகளில் இருக்கும் பெரிய சிக்கல் ஒருவர் எப்பொழுது உள்ளிடுகிறார் என்று தேடி அலைவது. இதை எளிதாக்கப் பல வழிகள் இருக்கின்றன. இவற்றில் முக்கியமானது xml-லில் எழுதப்பட்ட RSS செய்தியோடை. என்னுடைய வலைக்குறிப்பில் வலது பட்டியில் Syndicate this site (XML) என்று ஒரு இணைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. இதைப் பயன்படுத்தி RSS செய்திப் படிப்பிகள், RSS திரட்டிகள் போன்றவற்றின் உதவியுடன் உங்களால் எப்பொழுது நான் புதிதாக எழுதுகிறேன் என்று தெரிந்து கொள்ளமுடியும். இந்தத் திரட்டிகளில் நான் எதைப்பற்றி எழுதுகிறேன் [...]

    Read more →

    திண்ணை, தமிழோவியம், திசைகள&#

    by  • January 9, 2004 • பொது • 0 Comments

    என்னுடைய வலைக்குறிப்பில் எழுதிய சில விஷயங்கள் திருத்தப்பட்டு வெளிவந்திருக்கின்றன. திண்ணை: அஞ்சலி பேராசிரியர் ராமசேஷன் (1923-2003) தமிழோவியம்: மைக்ரோஸாப்ட் கறவை இயந்திரம் திசைகள் : உலகின் முதல் தமிழ் மின்நாவல் இங்கு கனடாவிலிருந்து வெளிவரும் உலகத் தமிழர் காலாண்டிதழிலும் ஒரு கட்டுரை வெளிவந்திருக்கிறது. இன்றைக்குச் சென்னையில் 27ஆவது வருடாந்திர புத்தகக் கண்காட்சி துவங்கியிருக்கிறது.

    Read more →