புத்திசாலிகளுக்கான கடிகĬ
by வெங்கட் • January 23, 2004 • அறிவியல்/நுட்பம் • 0 Comments
இங்கே இருப்பது கடிகாரம், இதில் மணி 10:48:36 ஆகிறது.
எப்படி இதைப் படிப்பது என்று சொல்லுங்களேன்.
இங்கே இருப்பது கடிகாரம், இதில் மணி 10:48:36 ஆகிறது.
எப்படி இதைப் படிப்பது என்று சொல்லுங்களேன்.
இதப்பாத்து கணக்குப் பண்ணி நேரத்த தெரிஞ்சிக்கிறதுக்குள்ள பஸ்/ட்ரெயின் போயிடும்
(non-technical ஆசாமிங்க சொல்லட்டுமேன்னு தான் சொல்லாம விடறேன்)
நம்மூரு கடிகார விளம்பரத்துல காட்ற மாதிரி 10:10 காட்டினாதான் வாங்குவேன்
Binary clock ellam namakku saripadadhu
There are six columns,
First 2 columns for hours
Middle 2 columns for minutes
Last 2 for seconds.
each row from the bottom has a value in the order 2^0 = 1, 2^1 = 2 , 2^2= 4, 2^3=8 if they have glowing bulb. Other wise their value is zero
To get the value for hour, minute or second we add the values of rows.
For the hour
first digit value is 1 + 0 = 1
second digit is 0 + 0 + 0 + 0 = 0
For the minutes
first digit is = 0 + 0 + 2^2 = 4
second digit is = 0 + 0 + 0 + 2^3 = 8
For the seconds
first digit is = 2^0 + 2^1 + 0 = 3
second digit is = 0 + 2^1 + 2^2 + 0 = 6
so time is
10:48:36
oh man, I was about to tell the answer. Kumaruguru mundhikittaru. Venkat, good one! Innum puzzles irundha, edhuthu vidunga.