திண்ணை, தமிழோவியம், திசைகள
by வெங்கட் • January 9, 2004 • பொது • 0 Comments
என்னுடைய வலைக்குறிப்பில் எழுதிய சில விஷயங்கள் திருத்தப்பட்டு வெளிவந்திருக்கின்றன.
திண்ணை: அஞ்சலி பேராசிரியர் ராமசேஷன் (1923-2003)
தமிழோவியம்: மைக்ரோஸாப்ட் கறவை இயந்திரம்
திசைகள் : உலகின் முதல் தமிழ் மின்நாவல்
இங்கு கனடாவிலிருந்து வெளிவரும் உலகத் தமிழர் காலாண்டிதழிலும் ஒரு கட்டுரை வெளிவந்திருக்கிறது.
இன்றைக்குச் சென்னையில் 27ஆவது வருடாந்திர புத்தகக் கண்காட்சி துவங்கியிருக்கிறது.
இன்னும் பல ஊடகங்களில் உங்கள் கருத்துகள் வெளிப்பட வாழ்த்துகள்!
Congratulations!
****
I just came to know about the Rosetta Project ( http://www.rosettaproject.org/live/concept )
Very interesting!
The tamil section ( http://www.rosettaproject.org/live/search/detailedlanguagerecord?ethnocode=TCV ) seems to have no sponsors.
congrats venket!
congrats venket!
Kasi, Kumaraguru, Usha – Thanks
KG, I am unable to access the pages
I guess the site is temporarily down. Please try it after sometime.