தளம் – சில மாற்றங்கள்
by வெங்கட் • October 20, 2004 • பொது • 9 Comments
பொதுஜனங்களின் வேண்டுகோளுக்கு இணங்க இலையுதிர்காலத்து இலை உதிர்க்கப்பட்டுவிட்டது. இலைபோனபிறகு பெட்டிகளின் அளவை மாற்ற வேண்டும். விரைவில் செய்கிறேன்.
பின்தொடர் வசதி சேர்க்கப்பட்டிருக்கிறது. (அசிங்கமான எழுத்துரு வடிவத்தில்). யாராவது பின் தொடர முயற்சித்து விடை சொன்னால் நன்றியுடையவனாக இருப்பேன்.
கடைசி ஐந்து கருத்துக்கள் வலது ஓரத்தில் கோடிகாட்டப்படுகின்றன.
தங்கத்தமிழன் “தனிக்காட்டு” ராஜா திரு வீரப்பன் மரணமடைந்தார். அவர் ஆன்மா சாந்தியடைய ‘வீரியமிழந்த வெங்காயம்’ பரம்பொருளிடம் பிரார்த்திக்கிறது.
பின்தொடரல் ஒழுங்காக வேலை செய்கிறது.
Welcome back…Welcome back!
You took so long to come back..anyway, hope all is well.
Cheers,Arun
Hello Venkat, Good to see you Back
வாருங்கள் வெங்கட்!
வாங்க! வாங்க!!. இனி நல்லா களை கட்டும் நெட்.
போயிருந்த மக்கள் எல்லாரும் வந்துட்டே இருக்காங்க. செல்வா, காசி, கார்த்திக், இப்போ நீங்க. நல்லது
அப்படியே தமிழ் மணத்துக்கு ஒரு link கொடுத்துடுங்க. நாங்க அப்பப்போ பார்க்க வச்தியா இருக்கும். அது ஈஸிதான்.
http://www.thamizmanam.com
அருண், கார்த்திக், ராதா, பாலாஜி-பாரி…
நன்றி. மனதுக்கு நிறைவாக இருக்கிறது.
பா,பா – சரியா பாத்தீங்களா, இருக்கிற ஒரே ஒரு இணைப்பு தமிழ்மணத்துக்குத்தான். மத்ததெல்லாம் அப்புறம் இருக்கட்டும் இது இல்லாம இருக்கக்கூடாதுன்னு மொதல்ல போட்டேன்
ஹி…ஹி…
நாஞ்சரியா பாக்கல…
ஒரு வேகத்தில தவறாய்டுச்சு…
Welcome Back ! Good to see you back.
Thanks
Can u add link yo your old articles ? I am looking for some (just to read back and enjoy)
Nats
Kuwait