தகவல் வண்டி
by வெங்கட் • August 20, 2004 • அறிவியல்/நுட்பம் • 0 Comments
இன்றைய ஷ்லாஷ்டாட் சிஎன்என் கட்டுரையை மேற்கோள் காட்டி இந்தியாவில் சைக்கிள் ரிக்ஷாவில் பொருத்தப்பட்டிருக்கும் கம்பியில்லா இணைய இணைப்பு கொண்ட கணினியைப் பற்றிய தகவலை வெளியிட்டிருக்கிறது.
ஐஐடி கான்பூரின் மூளையில் உதயமான இந்த வண்டி, கிராமங்களில் இணைய இணைப்பு கொண்ட நடமாடும் கணினி ஆய்வகமாகச் செயல்படுகிறதாம்.
BBC NEWS | Technology | Wi-fi lifeline for Nepal’s farmers
http://news.bbc.co.uk/2/hi/technology/3744075.stm
No HTML?