காலம் சஞ்சிகையின் இலக்கியப் பொழுது

3books.png

டொராண்டோ நகர் தமிழ் எழுத்தாளர்களின் ஐந்து புத்தகங்கள் வெளியீடும், விமர்சனங்களும்.

சிறுகதைகள், மொழிபெயர்ப்பு, கவிதை, நாடகம், அறிவியல் கட்டுரைகள் என ஐந்து வேறு புத்தகங்கள் ஒரே நிகழ்வில் வெளியிடப்பட இருக்கின்றன.
1. இரவில் நான் உன் குதிரை – என். கே. மாகாலிங்கம்

மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்
காலச்சுவடு பதிப்பகம்


2. அ. முத்துலிங்கம் கதைகள்

அ. முத்துலிங்கத்தின் சிறுகதைகளின் செம்பதிப்பு
தமிழினி பதிப்பகம்


3. என் தாத்தாவுக்கு ஒரு குதிரை இருந்தது – செழியன்

மூன்று நாடகங்கள்
காலச்சுவடு பதிப்பகம்


4. இரவில் சலனமற்றுக் கரையும் மனிதர்கள் – மைதிலி

கவிதைத் தொகுதி
காலச்சுவடு பதிப்பகம்


5. குவாண்டம் கணினி – வெங்கட்ரமணன்

அறிவியல் கட்டுரைகள்
யுனைட்டெட் ரைட்டர்ஸ்

——

2books.png

காலம்

ஏப்ரில் 24, 2004. சனிக்கிழமை, மாலை 6:30 மணி

இடம்

Scarborough Civic Center
Highway 401 at McCowan Road Exit,
Toronto, M1P 4N7, Canada.

மேலதிக விபரங்களுக்கு,

செல்வம் அருளானந்தம், {kalam@tamilbook.com}