என்னுடைய வலைக்குறிப்பில் எழுதிய சில விஷயங்கள் திருத்தப்பட்டு வெளிவந்திருக்கின்றன.

திண்ணை: அஞ்சலி பேராசிரியர் ராமசேஷன் (1923-2003)

தமிழோவியம்: மைக்ரோஸாப்ட் கறவை இயந்திரம்

திசைகள் : உலகின் முதல் தமிழ் மின்நாவல்

இங்கு கனடாவிலிருந்து வெளிவரும் உலகத் தமிழர் காலாண்டிதழிலும் ஒரு கட்டுரை வெளிவந்திருக்கிறது.

இன்றைக்குச் சென்னையில் 27ஆவது வருடாந்திர புத்தகக் கண்காட்சி துவங்கியிருக்கிறது.