• Wiki for Tamil Linux

    by  • December 27, 2003 • அறிவியல்/நுட்பம் • 0 Comments

    இன்றைய நாளின் பெரும்பகுதி தமிழ் லினக்ஸ் விக்கி தயாரிப்பதிலேயே கழிந்துவிட்டது.

    விக்கி வலையமைப்பு இணையத்தின் மாபெரும் புரட்சிகளில் ஒன்று. ஊர் கூடித் தேர் இழுக்க மின்னுலகத்தில் ஒரு வாய்ப்பு. இதன் மூலம் தமிழ் லினக்ஸ் பற்றிய தகவல்களை விரைவாக முன்னெடுத்துச் செல்லமுடியும் என்று நம்புகிறேன். தமிழ் லினக்ஸ் விக்கியில் நீங்களும் எழுதிப் பார்க்கலாம். போய் குடைந்துப் பாருங்களேன் .

    வலைக்குறிப்பு உலகில் புதிய நட்சத்திரங்கள் தோன்றியிருக்கின்றன (இகரஸ் பிரகாஷ், வழக்கறிஞர் பிரபு…) இவர்களுக்கு என் வரவேற்புகள். தமிழில் வலைக்குறிப்பு உலகம் மிகவும் வலுவடைந்து வருகிறது.

    0 Responses to Wiki for Tamil Linux

    1. Kumaraguru
      December 28, 2003 at 12:54 am

      Venkat,

      It seems Phpwiki isn’t configured properly.

      Clicking the link sends a page with garbled text.

    2. venkat
      December 28, 2003 at 9:51 am

      Kumaraguru, I checked this in Konquerer (linux) and IE (windows) and seems to work fine. Only problem is with Mozilla (both under Linux and Win). I thought I need to upgrade my Mozilla build, did that and it still gives problems. It is working fine under IE. I have no clue. Will continue to pound on it.

    3. Radhakrishnan
      December 28, 2003 at 1:25 pm

      Venkat,I tried it in IE (Windows XP) and it didn’t work. “File Download” dialog box appeared. No success with Mozilla FireBird too!

      :(

      Does the Tamil Linux Wiki something similar to wikipedia (Tamil version – ta.wikipedia.org)?

    4. காசி
      December 28, 2003 at 8:03 pm

      Yes, The link starts a file download dialog. Venkat is this the intended action?

    5. prabhu
      December 28, 2003 at 11:19 pm

      «È¢Ó¸òÐìÌ ¿ýÈ¢ ¦Åí¸ð…§º¡¾¨É ÓÂüº¢Â¡¸ ¦¾¡¼í¸¢Ôû§Çý, ¯í¸ÇÐ Å¡úòиټý

    6. கண்ணன&#302
      December 29, 2003 at 5:34 am

      வெங்கட்,

      மொசில்லாவில் விக்கி சரியாகத் தெரியவில்லை. இது HTTP தலைப்பு “content-type” ஒழுங்காக இல்லாததனால் ஏற்படலாம். “content-type” தலைப்பு “text/html” என்றிருக்க வேண்டும். விக்கியில் எப்படி இதை சரி செய்வது என்று தெரியவில்லை, கூகிளில் தேட முடிகிறதா என்று பார்க்கிறேன்.

    7. Pari
      December 30, 2003 at 5:56 pm

      இஸ்ரேல் எடுத்த முடிவ பாத்தீங்களா?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *