என்னுடைய வலைத்தளத்தில் இன்னும் சில படைப்புகளை உள்ளிட்டிருக்கிறேன். பொதுப் பார்வைக்கு வந்த என்னுடைய முதல் சிறுகதை (ஆறாம்திணை), முதல் கவிதை (திண்ணை, பிறகு காலம் சிற்றிதழ்), முதல் கட்டுரை (திண்ணை) வலையேற்றப்பட்டுள்ளன.

இவற்றையெல்லாம் என்ற தமிழ்ப் பக்கங்களின் முகவரியிலிருந்து படிக்க முடியும். கருத்துகளை வரவேற்கிறேன்.