மாசாசூஸெட்ஸ் பல்கலைக்கழகம் மூன்றாவது ஆண்டாகத் தனது TR100 பட்டியலை வெளியிட்டிருக்கிறது. இதில் தலைசிறந்த நூறு இளம் அறிவியலாளர்களும் தொழில்நுட்பவியலாரும் கௌரவிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தப் பட்டியலில் இடம்பெற இந்த வருடத்துவக்கத்தில் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். பட்டியலில் இடம்பெறும் ஆராய்ச்சிகள் வருங்காலத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கும் என அமெரிக்காவின் முன்னனி விஞ்ஞானிகள், பேராசிரியர்கள் மற்றும் தொழில்நுட்பவியலாரைக் கொண்ட நடுவர் குழு தெரிவிக்கிறது. இந்தப் பட்டியலில் இடம்பெறும் 100 இளம் விஞ்ஞானிகளுள் பத்துபேர் இந்திய வம்சாவளியினரைச் சேர்ந்தவர்கள். இவர்கள் நானோ தொழில்நுட்பம், இணையம், கணினி, உயிர்த்தொழில் நுட்பம் என எல்லா முக்கிய துறைகளிலும் இடம் பெற்றிருக்கிறார்கள். முதன் முறையாக இந்தப்பட்டியல் வெளியிட்டபோது லினக்ஸைத் துவக்கி வளர்த்த லினஸ் டோர்வால்ட் இடம்பெற்றிருந்தார் (இன்றைக்கு மைக்ரோஸாப்ட்க்கு அடுத்தபடியாக சந்தைப்பங்குள்ள இயக்குதளம் லினக்ஸ்தான். எனவே, இந்தப் பட்டியலில் இடம்பெற வேண்டிய தகுதித் தேவை மிகவும் அதிகம்).

இடம் பெற்றிருக்கும் இந்திய வம்சாவளியினரும் அவரகளின் ஆராய்ச்சித் துறைகளும்.

Vipul Ved Prakash: Developed free and commercial software filters that fight spam.

Sangeeta Bhatia: Uses microchip-manufacturing tools to build artificial livers.

Nimmi Ramanujam: Uses light to help make diagnosing breast and cervical cancer faster, more accurate, and less invasive.

Shuvo Roy: Builds tiny machines that can warn of impending heart attack and monitor healing after surgery.

Ram Samudrala: Wrote algorithms that can predict the functions of proteins from the sequence of a genome.

Sanjay Parekh: Develops software that lets companies tailor services to their customers’ locations.

ReubenSingh: Provides support services and start up money for entrepreneurs.

Krishna Kumar: Improves the stability and effectiveness of protein-based drugs.

Balaji Narasimhan: Devises time-release polymers to replace multiple vaccine injections

Ravikanth Pappu: Fights credit card forgery with glass-bead “keys”.

மேலதிக விபரங்களுக்கு